Amit Shah to address rally in Rae Bareli on April 21 | வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்| Dinamalar

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 வரும் 21-ம் தேதி ரே பரேலி  தொகுதியில்  அமித்ஷா சுற்றுபயணம்

புதுடில்லி: உ.பி., மாநிலத்தில் உள்ள காங்., மூத்த தலைவர் சோனியா தொகுதியில் வரும் 21-ம் தேதி பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார்.
வரும் 2019ம் ஆண்டு பார்லிமென்ட்டிற்கான பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா உ.பி., மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 21-ம் தேதி சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் மிக பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த உள்ளார். இந்த பேரணியில் தொகுதியில் உள்ள பா.ஜ., தொண்டர்கள் மற்றும் காங்., தலைவர் ராகுல் தொகுதியான அமேதி தொகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் உ.பி., மாநிலத்தில் அதிக தொகுதிகளை வென்ற போதிலும் சோனியா, மற்றும் ராகுலின் தொகுதிகளில் பா.ஜ.,வால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிட்ட ஸ்மிருதி இரானியும் தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் தற்போது வரை அமேதி தொகுதிக்கு சென்று வருவதாலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஏப்-201809:10:47 IST Report Abuse
Lion Drsekar என்னவென்று பிரச்சாரம் செய்யப்போகிறாரோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201808:09:55 IST Report Abuse
Srinivasan Kannaiya வீணான முயற்சி...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
17-ஏப்-201821:51:27 IST Report Abuse
Narayanan Muthu சாமியார் தொகுதியே ஊத்திக்கிச்சி. என்னவோ சொல்லுவாங்க இருக்கிறத கோட்டை விட்டுட்டு பறக்கறத புடிக்க போறாராம். 2019 ல் உபியில கேவலமான தோல்வி காத்திருக்கிறது இந்த காவி கட்சிக்கு. அதுவரை யோகி முதல்வராக நீடித்தால் கண்டிப்பாக மோசமான தோல்விதான். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
18-ஏப்-201802:21:39 IST Report Abuse
Milirvanஅப்போ காவி கட்சிக்கு வோட்டு போடாம பாவி கட்சிக்கி வோட்டு போடணுமா? கான்கிராஸ் காணாம போயி நாளாவுது.. நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாம்.. அன்பான வாழ்த்துக்கள்.....
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி ராகுலும் சோனியாவும் இந்தமுறை வெல்வதும் குதிரைக்கு கொம்பு முளைப்பதும் ஒன்று
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
18-ஏப்-201801:23:08 IST Report Abuse
Karthikநீங்க இப்படி சொல்றீங்க. அவங்க என்ன சொல்ராங்க. நம்ம மஸ்தான் வெற்றி பெறமாட்டார். சூப்பர்ஜி....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஏப்-201820:14:39 IST Report Abuse
A.George Alphonse Totally waste and useless attempt by this BJP leader and they don't and ever win in these constituencies as the people won't support the BJP.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
18-ஏப்-201801:24:26 IST Report Abuse
Karthikசுபேர்ஜி. உங்களுக்கு நம்ம பக்தாஸ் உங்களுக்கு சிங்கள் ஸ்டார் போட்டு தள்ளுங்க....
Rate this:
Share this comment
18-ஏப்-201812:42:44 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்எதனால் ஆதரிக்க மாட்டார்கள் என்று காரணம் சொல்லமுடியுமா Mr George . அந்த தொகுதி மக்களும் முன்னேற்றத்தை தான் விருப்புகிறார்கள் , இத்தனை ஆண்டுகள் அவர்களை காங்கிரஸ் ஏமாற்றியதை புரிந்துகொண்டார்கள் , கைப்புள்ளை இப்போது போய் அடுத்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா ஆகிவிடுவேன் என்று புருடா விடுகிறார். இனி சங்குதான் காங்கிரஸிற்கு....
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
17-ஏப்-201819:42:27 IST Report Abuse
raja நாடகம் பலிக்காது... முதல்ல கர்நாடகவில என்ன நிலைமை பிஜேபி நோட்டாவை முந்துமா...
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
18-ஏப்-201801:25:30 IST Report Abuse
Karthikஒத்தை வரியில் செருப்படி கொடுத்தீர்கள்....
Rate this:
Share this comment
18-ஏப்-201808:15:30 IST Report Abuse
MurugesanSugumaranஏன் தம்பி புலம்புற...
Rate this:
Share this comment
18-ஏப்-201812:45:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஒரு பக்கம் நோட்டாவை தாண்டாது என்பார்கள், பிறகு EVM மெஷின் கோளாறு என்பார்கள். முதலில் இவர்களை நல்ல மனநல மருத்துவனையில் சேர்க்கவேண்டும். பிறகு அந்த மருத்துவரிடம் இவர்களிடம் ஜாக்கிரதையா இருக்கச்சொல்லவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-ஏப்-201819:21:24 IST Report Abuse
bal சோனியாவே அங்கு இத்தனை வருடங்கள் போகவில்லை. நீங்கள் போனால் மக்களை உங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள்... காங்கிரெஸ்க்காரர்கள்.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
18-ஏப்-201801:28:29 IST Report Abuse
Karthikமுதலில் தன் தொகுதிக்கு போக சொல்லுங்கள். இல்லை வாரணாசி செல்லுங்கள் . அங்கே டெபாசிட் வாங்க பாருங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை