புதுச்சேரி டில்லி ரயில் புறப்பாடு தாமதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி டில்லி ரயில் புறப்பாடு தாமதம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 புதுச்சேரி டில்லி ரயில் புறப்பாடு தாமதம்

சென்னை: நாளை காலை 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி டில்லி ரயில் நாளை இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: இணை ரயில் தாமதமாக வருவதையடுத்து 13 மணிநேரம் 45 நிமிடங்கள் தாமதமாக புதுச்சேரி-டில்லிரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை