பெண் செய்தியாளர் கன்னத்தில் கவர்னர் தட்டியது நியாயமா: ஸ்டாலின் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண் செய்தியாளர் கன்னத்தில் கவர்னர் தட்டியது நியாயமா: ஸ்டாலின் கேள்வி

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 தமிழகத்தில், ஜனாதிபதி, ஆட்சி,ஸ்டாலின்

சென்னை: துணை வேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுகிறது என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுகிறது. பேராசிரியை நிர்மலாவின் தொலைபேசி உரயைாடல் பெற்றோர் தங்களது பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்ப அஞ்சும் அளவிற்கு அனைவரின் குலை நடுங்க வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னருக்கு கண்டனம்
இதற்கிடையே இளம் பெண் செய்தியாளரை கவர்னர் பன்வாரிலால் திடீரென கன்னத்தில் தட்டினார்.இது புகைபடமாக சமூக வலைதளத்தில் பரவியது இதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் கூறியது, துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல அரசியல்சட்ட பதவியில்இருப்பவருக்கு துளியும் தகுதியில்லாதது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஏப்-201804:38:58 IST Report Abuse
meenakshisundaram முக பாதுகாப்புக்காக (பதவியில் இருக்கையில்) மூன்று பஸ்களில் raja அண்ணாமலை புறத்தில் வெயிட் செயது இருப்பார்கள் அப்போ முதலமைச்சர் முக முக்கிய அரசுப்பணியை (?) ஒரு MLA வீட்டில் செயது கொண்டிருப்பார்.இதுதானேய்யா திராவிடர் பண்பாடு.அவர் கட்சியினர் ஒதுக்கத்தை பற்றியும் கல்வியை பற்றியும் பேசுவது -டெவில் quoting தி ures அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
20-ஏப்-201804:34:13 IST Report Abuse
LAX தமிழகத்தில் உள்ள எதிரி கட்சிகளின் கூத்துக்களை பார்க்கும்போது 1) ஆளுநர் அவர்களுக்கு கூடவே ஒரு 'சித்தப்பு' இருந்தால்.., 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் வரும் டீக்கடை காட்சிகளில் 'சித்தப்பு' சரவணன் பேசும் வசனங்கள் மற்றும் 2) பொல்லாதவன் படத்துல தனுஷ் கருணாஸிடம் 'நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பாத்தியா' என்று கூறும் வசனங்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
20-ஏப்-201804:27:53 IST Report Abuse
LAX நடப்பதையெல்லாம் பார்த்தால்.., மத்திய அரசு கவர்னரை வைத்து (தமிழகத்தில்) ஆட்சி/அரசியல் செய்கிறது என்று கூப்பாடு போடுபவர்கள்தான், உண்மையிலேயே கவர்னரை வைத்து அரசியல் விளையாட்டுகளை தப்பும் தவறுமாக விளையாடுகிறார்கள்.. வித்யாசாகர் ராவ் அவர்கள் பொறுப்பு ஆளுநராக இருந்தவரை தமிழகத்துக்கென்று ஆளுநரைப் போடு போடு என்று நச்சரித்தனர்.. இப்போது தமிழகத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர் போடு போடு என்று போடுவதைப் பார்த்தவுடன், 'திண்ணை எப்போ காலியாகும்..' என்று தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாள முடியாமல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய்.. கவர்னர் செயல்பாடுகளில் தொடர்ந்து குறை கண்டுபிடித்த்துக்கொண்டு, ஆனால் அதே கவர்னரைச் சந்தித்து, மனு அளித்து.. முன்னுக்குப் பின் முரணான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. மொத்தத்துல தொளபதியாரின் காமெடிகள் ஏகத்துக்கும் அட்ராஸிட்டியாகவே உள்ளது.. நாற்காலி கனவு தகர்ந்து போனாலும்.. அன்றாடம் செய்திகளில் இடம்பெறுவதையே ஒரு வாடிக்கையாக வைத்திருக்க தொளபதியாரின் காமடி அரங்கேற்றங்கள் அனைத்தும் சகிக்கல..
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
18-ஏப்-201814:52:47 IST Report Abuse
sridhar ஒழுக்கம் விஷயத்தில் திமுக காரர்கள் கருத்து சொல்லுவது நியாயமா?.
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
18-ஏப்-201814:52:07 IST Report Abuse
s.kumaraswamy கல்லூரியில் இருந்து கோட்டா இடம் மாறி சென்றுவிட்டதோ என்னமோ... எல்லாரும் பொங்குகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
18-ஏப்-201814:36:47 IST Report Abuse
வல்வில் ஓரி கொத்தோடு குழலாட ஆட...ஆட ..காலோடு கால் பின்னி ஆட ஆட ...கள்ளுண்ட வண்டாக ஆட ன்னு பாட வேண்டிய வயசில நீங்க அவரை குறை சொல்லுறது நல்லாவா இருக்கு..?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
18-ஏப்-201814:34:14 IST Report Abuse
வல்வில் ஓரி திராவிடம் மண்ணுக்குள்ள போறத நாங்க சீக்கிறம் பார்க்கணும்..
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201814:31:31 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி காதலர் தினத்தில் பொது இடத்தில் வாலிப, வாலிபிகளுக்குள் நடக்கும் கலாசார சீர்கேடு தமிழ் பண்பாட்டிற்கு ஒத்து வரக்கூடியதா? அது பற்றி பகுத்தறிவில்லாத பகுத்தறிவு தலைவன்கள் எதாவது கூறுவான்களா?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
18-ஏப்-201814:31:21 IST Report Abuse
வல்வில் ஓரி சரி..தட்டுனது தப்பு..ஆனா .நீ கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேப்பியா..?.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
18-ஏப்-201814:28:22 IST Report Abuse
Ramesh Sundram சாத்தான் வேதம் ஓதுவது போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை