BJP Ministers Resign From Mehbooba Mufti's Government: Sources | காஷ்மீரில் மேலும் சில அமைச்சர்கள் ராஜினாமா?| Dinamalar

காஷ்மீரில் மேலும் சில அமைச்சர்கள் ராஜினாமா?

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காஷ்மீரில், மேலும் சில,அமைச்சர்கள்,ராஜினாமா?

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில அரசில் இருந்து மேலும் சில பா.ஜ., எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கதுவா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மெகபூபா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்து இரண்டு அமைச்சர்கள் விலகினர். இந்நிலையில் தற்போது மேலும் சில பா.ஜ., அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
18-ஏப்-201812:09:44 IST Report Abuse
Syed Syed எல்லாம் நாடகம். எதற்கு ராஜினாமா செய்யணும் பதவியில் இட்ருந்தால் தண்டனை பெற்று தரணுமே னு வெளியே வந்து சப்போர்ட் பண்றதுக்கா. வெட்கம்கெட்ட மந்திரிகள்.
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி இந்த ராஜினாமா மூலம் பதவி ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறது பிஜேபி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201808:09:19 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த குழந்தை இன்னுயிரை இழக்கும் பொழுது என்ன நினைத்ததோ... அதன் பாவம் சும்மா விடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை