நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்

Updated : ஏப் 20, 2018 | Added : ஏப் 20, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட
பேராசிரியை நிர்மலா தேவியை, சிபிசிஐடி போலீசார் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் கோரிக்கை தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.
நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட்ட போது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் நிர்மலா தேவிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்படுவதை தொடர்ந்து கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-ஏப்-201814:00:16 IST Report Abuse
Sanny சிபிசிஐடி இவங்களை விசாரிக்காது, இத்தா பாருங்க அம்மா, நாங்க சொல்லுற மாதிரி நீங்க கோட்டில் சொல்லணும், நாங்க தரும் பெயரைத்தான் நீங்க சொன்ன அந்த HIGHER OFFICER என்று சொல்லணும் என்று ஒரு பாடம் (மிரட்டி) சொல்லிக்கொடுப்பாங்க, அதேமாதிரி இந்த பேப்பரில் எழுதியிருக்கிறோம் அம்மா, கையெழுத்துப்போடுங்க இதுதான் அங்கே நடக்கும், இப்படிநடக்குது என்று ஒரு பிரபல புலனாய்வு அதிகாரியே (திரு, கார்த்திகேயன்) ஒரு புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை