ராமநாதபுரம்:2 நாட்களுக்கு கடலுக்கு செல்லாதீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம்:2 நாட்களுக்கு கடலுக்கு செல்லாதீர்

Added : ஏப் 20, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்: கடல் சீற்றம் அதிகம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளை(ஏப்.21) மற்றும் நாளை மறுநாள்(ஏப்.22) ஆகிய 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் நடராஜன் அறிவித்துள்ளார். கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் தென் தமிழக கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரித்ததையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை