பழனி கோயில் சிலை மோசடி: ஸ்தபதி ஜாமின் மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழனி கோயில் சிலை மோசடி: ஸ்தபதி ஜாமின் மனு தள்ளுபடி

Added : ஏப் 20, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிலை, மோசடி, ஸ்தபதி, ஜாமின் மனு, தள்ளுபடி

தஞ்சை: பழனி மலைக்கோயில் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையாவின் இரண்டாவது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் 200 கிலோ உற்சவர் சிலை செய்ததில் ரூ. 1.31 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஸ்தபதி முத்தையா மீது விசாரணை நடத்தியதில் மோசடி நிருபணமானது. இதையடுத்து முத்தையாவை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தஞ்சை கோர்ட் தள்ளுபடிசெய்தது.
இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி, முத்தையா தாக்கல் செய்த இரண்டாவது ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஐந்தரை மணி நேரம் நடந்த விசாரணையில், ஸ்தபதிக்கு ஜாமின் வழங்க கூடாது என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்கறிஞர் சார்பில் வாதிடப்பட்டது.இது தரப்பையும் விசாரித்த தஞ்சை கோர்ட் நீதிபதி முத்தையா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை