கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : படகுகள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : படகுகள் சேதம்

Added : ஏப் 22, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கன்னியாகுமரி மாவட்டம், கடல் சீற்றம் , படகுகள் சேதம், கடலோர கிராமங்கள், மீனவ மக்கள், 
Kanyakumari district, sea fury, boats damage, coastal villages, fishermen,

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் இரண்டாவது நாளாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடற்சீற்றத்தால் ஏற்பட்ட அலைகள், படகுகளை கடலுக்கு இழுத்துச்சென்று சேதப்படுத்தின. முன்னரே அறிவித்திருந்தபோதிலும், கடற்சீற்றம், மீனவ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X