சவுதியில் மன்னராட்சியை கவிழ்க்க முயற்சி| Dinamalar

சவுதியில் மன்னராட்சியை கவிழ்க்க முயற்சி

Added : ஏப் 22, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரியாத்: சவுதி அரேபியாவில் மன்னராட்சியை கவிழ்க்க முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இளவரசர் முகமது பின் சல்மான் அரண்மனையில் துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டதால் அவரது அரண்மனையை பாதுகாப்பு படை சுற்றி வளைத்துள்ளது. இளவரசர் சல்மான் அருகில் உள்ள பதுங்கு குழிக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி எதுவும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
22-ஏப்-201821:55:14 IST Report Abuse
Ramesh இளவரசர் தன்னையும் மக்களையும் காப்பாற்ற USA சப்போர்ட் கேட்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
22-ஏப்-201810:21:33 IST Report Abuse
Apposthalan samlin நினைச்சேன் இந்த அரசர் முழு சுதந்தரம் கொடுக்கிறார். மக்கள் எல்லோரும் அதிக சந்தோசத்தோடு சினிமா கண்டு கழித்தார்கள் 15 நிமிடத்தில் டிக்கெட் காலி housefull குறிப்பாக பெண்களுக்கு அதிக சுதந்தரம் கொடுத்தார்.உள் நாட்டு மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு உருவாக்கினார் ஊழல் புரிந்தவரை நொங்கு எடுத்தார் கொள்ளை அடித்த பணத்தை புடுங்கி தான் விட்டார்.இப்படி ஒரு நல்ல மனுசனுக்கு எதிர்ப்பு இல்லையா என்று நினைத்தேன்.இந்த பிரச்சனைக்கு காரணம் முத்தவ அநியாயம் பெரிய தாடிவைத்து பண்ணுகிற அட்டகாசம்.கடவுள் அந்த அரசரோடு இருந்து காப்பார் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201809:57:08 IST Report Abuse
Kasimani Baskaran குடும்பச்சண்டை பிளாரிடா வரை சென்றதாம்...
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201809:51:59 IST Report Abuse
ஆப்பு இது ஒரு நல்ல ஆரம்பம்...அங்கே இஷ்டத்துக்கு பல இளவரசர்களைப் புடிச்சு உள்ளே போட்டாரு சல்மான். அந்தக் கோவம் புகஞ்சு வெளியே வராமலா போயிரும்?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201809:04:06 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்க எல்லோருக்கும் நல்லது செய்கிறீர்கள்... அதனால்தாம் இந்த கெதி... பாருங்கள் கெட்டதே செய்யும் அனைத்து அரசியல்வாதிகளை கண்டு நாங்கள் பயப்படுகிறோம் ,,அவர்கள் சுதந்திரமாக உலவி வருகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை