ஏசி வெடித்து தலைமை ஆசிரியை பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏசி வெடித்து தலைமை ஆசிரியை பலி

Added : ஏப் 22, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சாந்தி நகரைச் சேர்ந்தவர் அஞ்சலா மேரி. அரசு பள்ளி தலைமை ஆசிரியையான இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக ஏசி வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அஞ்சலா மேரி உயிரிழந்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஏப்-201816:54:13 IST Report Abuse
Bhaskaran அறையில் குளிர்ச்சி நீண்டநேரம் இருக்கவேண்டும் என்பதற்காக அறையை பக்கா ஆக அடைத்து வைக்க கூடாது மேலும் என்னதான் ஆழ்ந்த உறக்கமென்றாலும் சுவாசம் விடும்போது ஏதேனும் பிரச்சனையோ அல்லது சத்தம் கேட்டால் விழித்துக்கொள்ளும் பயிற்சி இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201811:39:56 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லது இருக்கும் பொழுது கெட்டதும் சேர்ந்து வருகிறது...
Rate this:
Share this comment
Cancel
mscdocument - chennai ,இந்தியா
22-ஏப்-201809:50:42 IST Report Abuse
mscdocument ஏ. சி வெடிப்பதில்லை. அதில் உள்ள காம்ப்ரஸரின் டெர்மினல் பின் உள்ள இடத்தில் அதிக அழுத்தம் காரணமாக வெடிக்க நேரிடலாம். உயிர் போகும் அளவுக்கு உடனடியாக மூச்சித் திணறல் ஏற்படாது. அதில் உள்ள வாயுவிற்கு விஷத் தன்மை கிடையாது. எனவே உடனடியாக உயிர் போக வாய்ப்பில்லை. இது போன்ற சம்பவங்களை ஆழமாக விசாரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை