இருமாநில நலனுக்கு எதிரானது:பொன்.ராதா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இருமாநில நலனுக்கு எதிரானது:பொன்.ராதா

Added : ஏப் 22, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Sitaramayya Government, Pon Radha,Children rape,பொன்.ராதா, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சித்தராமையா அரசு, காவிரி வரைவு அறிக்கை தாக்கல்,  குழந்தைகள் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை , குழந்தைகள் பாலியல் பலாத்காரம் ,
 Minister Pon radha Radhakrishnan, Cauvery Draft Report, Execution,
Sexual assault on children

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் சித்தராமையா அரசு தொடர்வது இருமாநில நலனுக்கும் எதிரானது. காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். குழந்தை பலாத்காரத்திற்கு தூக்கு தண்டை விதிக்கு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்ததது வரவேற்கதக்கது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-201819:29:25 IST Report Abuse
BharaniDharan ஆட்சியாளர்கள் ஸ்கீம் என்பதை சரியாகத்தான் புரிந்திருக்கிறார்கள், ஆனால் சரியாக செயல்பட தவிர விட்டார்கள். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் நடுவர் மன்ற தீர்ப்பும் இணைக்கப்பட்டுவிட்டது. ஸ்கீம் என்பதை காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது அதற்கு இனணயான ஒன்றோ ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். கர்நாடக தேர்தலுக்காக நிரந்தர தீர்வு காணாமல் தற்காலிக இழுத்தடிப்பு நிலவுகிறது. இல்லையேல் 1965-67 ஐ போல் இளைஞர்கள் நாமாக தன்னெழுட்சி போராட்டத்தை கையிலெடுப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
22-ஏப்-201817:57:18 IST Report Abuse
Abu Faheem ப ஜ க வின் காமெடிப்பீசு,
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201814:03:42 IST Report Abuse
Venki காங்கிரஸில் ஒரு நாராயணசுவாமி பிஜேபியில் இது ஒன்னு
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
22-ஏப்-201812:39:01 IST Report Abuse
Raj Pu ஸ்கீமுக்கே அர்த்தம் தெரியாத இவர்கள் எந்த அர்த்தத்தில் இப்படி கூறுகிறாரே தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-ஏப்-201812:06:22 IST Report Abuse
A.George Alphonse Even the BJP happen to form government in Karnataka , the same situation only continue in Karnataka and Mr.Ediyurappa also as a CM will not give the Cauvery water to our state in coming days.This type of actions by various governments in Karnataka were seen by our state since ing and we wont get any justification from any government of that state unless the Cauvery Mealanimye Variyam is set up permanently and immediately at this moment. Mr.Pon Radhakrishnan is giving this statement only to please his party and it's leaders for time being now.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201811:41:21 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கமட்டும் இருந்தா கொடுத்து விடுவீர்களா..? சும்மா பீலா விடாதீங்க...,
Rate this:
Share this comment
Cancel
Larson - Nagercoil,இந்தியா
22-ஏப்-201811:09:24 IST Report Abuse
Larson உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத, மத்திய அரசு இன்னும் தொடர்வது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கே எதிரானது. இந்த சவுடல்களுக்கு மட்டும் குறைச்சலில்லை.
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201809:46:18 IST Report Abuse
ஆப்பு வாரியம் அமைக்கச் சொன்னாங்களே நீதியரசர்கள்...உங்க காதிலும், உங்க தலிவர்கள் காதுலயும் விழுந்துதா? இல்லியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை