மதுரையில் 130 சவரன் நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 130 சவரன் நகை கொள்ளை

Added : ஏப் 22, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மதுரை நகை கொள்ளை, அரிசி வியாபாரி ஜெகன் , மதுரை போலீசார் விசாரணை , 130 சவரன் நகை கொள்ளை, 
Madurai jewel robbery, rice dealer Jegan, Madurai police investigation,

மதுரை: மதுரை, அரசரடி பகுதியில் உள்ள அரிசி வியாபாரி ஜெகன் என்பவரது வீட்டில் 130 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X