நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை

Added : ஏப் 22, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Nirmala Devi,PWD Contractor,Saravana Pandian,நிர்மலா தேவி, சிபிசிஐடி அதிகாரிகள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு ,சர்ச்சை பேராசிரியை நிர்மலா தேவி, நிர்மலா தேவி கணவர் சரவண பாண்டியன், 
 CBCID officials, Controversy Professor Nirmala Devi, Nirmala Devi husband Saravana Pandian,

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 3 வது நாளாக விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக 4 ஒப்பந்ததாரர்களிடம் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான நிர்மலாவின் கணவனர் சரவண பாண்டியன் எடுத்த ஏலம் குறித்தும் விசாரணை நடத்தினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kanakaraj - Sathur,இந்தியா
22-ஏப்-201823:06:31 IST Report Abuse
kanakaraj இவரு அதுக்கு சரிப்பட்டு வருவாரு.
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201813:51:04 IST Report Abuse
Venki அவர் (டெல்லி மேலிடம்) எழுதிக்கொடுத்த கேள்விகளை கேட்டு சொல்லிக்கொடுத்த பதிலை ரெகார்ட் செய்ய இவ்வளவு நாளா ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201812:42:47 IST Report Abuse
Srinivasan Kannaiya நிம்மியுடன் சேர்ந்து கும்பலாக கும்மி அடித்து விட்டு அந்த அம்மாவை மட்டும் விம்மி விம்மி அழவைத்து விட்டீர்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை