கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு | Dinamalar

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு

Added : ஏப் 24, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோவில் கும்பாபிஷேகம்,  ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுாங், லிட்டில் இந்தியா, அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூர் பக்தர்கள் ,சிங்கப்பூர் தேசிய நினைவுச் சின்னம், சிங்கப்பூர் அரசு ,சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு,
Temple Kumbabishekam, Singapore Prime Minister participation, Srinivasa Perumal Temple, Singapore Prime Minister Lee Sean Lung,
Little India, Minister San Suu Singh, Singapore devotees, Singapore National Monument, Singapore Government,

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார்.

சிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக, சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில், நான்காவது முறையாக சீரமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இப்பணியில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர், லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர், சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-ஏப்-201806:37:54 IST Report Abuse
Rpalnivelu சொரியார், கட்டுமரம், கட்டுமர பிரைவேட் கம்பனி, பெர்மனெண்ட் தி க தலைவன், இவர்களளெலாம் தமிழ் நாட்டு சாபக்கேடுகள். சிலர் இன்றும் 'புகழ்' பாடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201815:42:54 IST Report Abuse
dandy டாஸ்மாக் நாட்டில் தமிழ் மட்டும் அல்ல சட்டம் ஒழுங்கு ..சீரழிய கட்டு மரம் தான் காரணம் ,, இதை நம்பாதவர்கள் மன நோய் மருத்துவரை அணுக வேண்டும் சிங்கப்பூரில் பேசப்படும் ..எழுதப்படும் அழகிய தமிழ் அங்கு போகும் டாஸ்மாக் நாட்டு அரசியல் வியாதிகளுக்கு விளங்குமா ?....சென்ட்ரல் ஸ்டேஷன் ...டி ஸ்டால்..சென்ட்ரல் ஆஸ்பிடல்...இவை எல்லாம் செம்மொழி ஹி ஹி ஹி .இந்த அழகில் செம்மொழி மாநாடு
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
24-ஏப்-201815:05:21 IST Report Abuse
kundalakesi தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்க லில், நம்மூர் தங்க சிலை சீதபேதி இல்லாதவரை மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201815:47:02 IST Report Abuse
dandyடாஸ்மாக் நாட்டு இஸ்தபதிகள் சிலை செய்ய கொடுத்த தங்கத்தையே விழுங்குபவர்கள் அல்லவா ..உபயம் கட்டுமரம்...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
24-ஏப்-201812:50:26 IST Report Abuse
ganapati sb கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்த பக்தர்களுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கு பாராட்டுக்கள் நான் ஒரு முறை சிங்கப்பூர் சென்ற போது செண்டோசா ப்ளண்ட்டோரியம் மிருகக்காட்சி சாலையோடு மாரியம்மன் கோயில் மட்டுமே பார்த்தேன் இந்த கோயிலை பார்க்கவில்லை அடுத்த தடவை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இங்கு செல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
24-ஏப்-201810:52:42 IST Report Abuse
balakrishnan ஒரு தமிழனாக பெருமைப்படுவோம், உலகெங்கும் தமிழ் ஓங்கி ஒலிக்கட்டும்,
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
24-ஏப்-201812:02:47 IST Report Abuse
sridharசமாளிப்பு, ஹ்ஹஹ்ம்....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201813:39:34 IST Report Abuse
dandyஐரோப்பிய தரத்திற்கு உயர்ந்துவிட்ட சிங்கப்பூரில் ஒலிப்பது தமிழ் ..டாஸ்மாக் நாட்டில் ஒலிப்பது ..எழுதப்படுவது தமிங்கிலீஷ் ...உபயம் போலி தமிழன் கட்டுமரம்...
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஏப்-201814:51:01 IST Report Abuse
Pugazh V@dandy : மிகவும் பாதிக்கப்பட்ட மனநிலையை அடைந்தே விட்டீர்கள். சிங்கப்பூர் கோவிலுக்கும் கட்டுமரத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் சம்பந்தப்படுத்தும் அளவுக்கு மனநிலை சிதைந்திருக்கிறது, நல்ல டாக்டராகப் பாருங்கள்....
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஏப்-201814:56:56 IST Report Abuse
Pugazh Vசிங்கப்பூரிலும் அன்னதானமா ?? இலவசங்களை எதிர்க்கிற அறிவாளிகள் எங்கே? லீவா? புல் மீல்ஸா? சூப்பர்...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
24-ஏப்-201815:23:38 IST Report Abuse
Shriramபுகழ் சார் போலி தமிழன் கட்டுமரம் . இத சொன்னா உங்களுக்கு ஏன் சுர்ருங்குது.. ஹஹ.....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201815:45:21 IST Report Abuse
dandyஅங்கு கோயிலோடு அன்னதானம் நின்று விடும் ..டாஸ்மாக் நாடு மாதிரி தேர்தல் இலவச பிரியாணி ...குவார்ட்டர் ..20 ரூபாய் எல்லாம் கிடையாது...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201819:11:06 IST Report Abuse
Kasimani Baskaran"இலவசங்களை எதிர்க்கிற அறிவாளிகள்" - வாத்தி.. கோவிலில் சாப்பாடு போடுவது எங்கள் கலாச்சாரம்... அது திராவிடனுக்கு எங்கு தெரியும்?...
Rate this:
Share this comment
Cancel
Ranjit - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201810:25:07 IST Report Abuse
Ranjit Singapore government respects the culture and tradition of every community living in Singapore. Not like our people doing partiality or .. Our Tamil leaders here will go for only fast ing every year.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201809:53:21 IST Report Abuse
Kasimani Baskaran மத நல்லிணக்கத்துக்கு சிங்கப்பூர் நல்ல உதாரணம். அருமையாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். சீனர்கள் அதிகமாக கலந்து கொண்டார்கள்..அன்னதானத்தில் 25,000 பேருக்கு மேலாக கலந்து கொண்டார்கள்.. நெய் மணக்கும் விருந்து... மண்டலம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
24-ஏப்-201810:57:31 IST Report Abuse
balakrishnanஇந்தியாவிலும் மதநல்லிணக்கத்துக்கு எந்த ஒரு குறையும் இல்லை, அதனால் தான் இன்றளவும் பல்வேறு பொய் பிரச்சாரங்கள் இடையிலும், மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வருகிறார்கள், கலந்து கொண்ட உங்களுக்கு ஒரு தமிழனாய் கோடானு கோடி நன்றி...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201813:41:09 IST Report Abuse
dandyஎங்கள் அரசியல் வியாதிகளுக்கு சமயமே இல்லை .....பேசுவது எழுதுவது தமிங்கிலீஷ் ....இந்த அழகில் செம்மொழி அந்தஸ்து வேறு...
Rate this:
Share this comment
Cancel
otren - che  ( Posted via: Dinamalar Windows App )
24-ஏப்-201809:46:20 IST Report Abuse
otren எம்பெருமாள் திருவடியே சரணம் சரணம் சரணம் பிரோபத்தயே நல்லவேளை இக்கோவில் தமிழ் நாட்டில் இல்லை
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
24-ஏப்-201810:59:34 IST Report Abuse
balakrishnanதஞ்சை மாவட்டம் முழுவதும் காவிரியின் வடகரை தென்கரை முழுவதும் ஏராளமான வைணவ சைவ திருத்தலங்கள் நிறைந்து இருக்கின்றன, எல்லாம் ஆயிரம், ஈராயிரம் காலத்தவை, சோழ மன்னர்களின் சிறப்பை இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றன,...
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
24-ஏப்-201812:04:48 IST Report Abuse
sridharஎன்ன, மாறிட்டீங்களா?...
Rate this:
Share this comment
Cancel
RPR - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201808:50:11 IST Report Abuse
RPR I have had an opportunity to serve as a volunteer for this auspicious event. Singapore PM washed his legs before entering the temple that showed his humbleness on respecting other religion's sentiments
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
24-ஏப்-201808:36:11 IST Report Abuse
Sanjay Hats Off you Sir.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை