ஆசாராம் ஆதரவாளர்கள் 6 பேர் கைது| Dinamalar

ஆசாராம் ஆதரவாளர்கள் 6 பேர் கைது

Added : ஏப் 25, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜோத்பூர் : சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி சிறையிலேயே தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஜோத்பூர் சிறை அருகே கூடிய ஆசாராமின் ஆதரவாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை