நிர்மலா தேவி விவகாரம்: பி.எச்.டி.மாணவர் கருப்பசாமி சரண்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரம்: பி.எச்.டி.மாணவர் கருப்பசாமி சரண்

Updated : ஏப் 25, 2018 | Added : ஏப் 25, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பி.எச்.டி., மாணவர் கருப்பசாமி என்பவர் மதுரை மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை ஏப்ரல் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலின் கீழ் மதுரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


ஜாமின் மனு


இதனிடையே, பேராசிரியை வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன் என்பவர், விருதுநகர் குற்றவியல் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஏப்-201815:39:46 IST Report Abuse
Bhaskaran இவர் எந்த பாடத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துவந்துள்ளார் வித்யாசமான ஆராய்ச்சியாக இருக்கும் ஏனெனில் நிர்மலா உதவியுள்ளாரோ
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
25-ஏப்-201812:26:47 IST Report Abuse
Ram இவர் பேரை வாதித்து பார்த்தால் reservation category போல் தோன்றுகிறது . எஸ் வி சேகரை போட்டுவாங்கும் நெட்டிஸின்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த category ஆட்கள் செய்வதை ஏன் பெரிதாக்குவதில்லை
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-ஏப்-201811:18:33 IST Report Abuse
வெகுளி அவர் பேராசிரியராம்..... இவர் மாணவராம்......கருமம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X