கூட்டுறவு தேர்தல்: ஓட்டு எண்ண தடை| Dinamalar

கூட்டுறவு தேர்தல்: ஓட்டு எண்ண தடை

Added : ஏப் 25, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கூட்டுறவு சங்க தேர்தல், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : கூட்டுறவு சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை மே 3ம் தேதி வரை வெளியிட தடை விதித்திருந்த சுப்ரீம் கோர்ட், தற்போது மே 3 வரை ஓட்டுக்களை எண்ண தடை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஏப்-201811:50:27 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி போலி திராவிடர்களின் கையில் அகப்பட்டு சீரழிகிறது கூட்டுறவுத்துறை...
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
25-ஏப்-201811:16:00 IST Report Abuse
Apposthalan samlin ஏன் இந்த கூட்டுறவு தேர்தலில் அடிச்சிகிறார்கள் ரொம்ப பணம் புறலொமோ? கொள்ளை அடிக்கலாமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X