மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தர குழு: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தர குழு: ஐகோர்ட்

Added : ஏப் 25, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மாணவர்களுக்கு, உளவியல், ஆலோசனை, தர ,குழு: ஐகோர்ட்

சென்னை: பள்ளி மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய குழுவை அமைக்கும் படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: பள்ளிகல்வித்துறை இயக்குனர் தலைமையில் ஜூன் 4-ம் தேதிக்குள் குழு அமைக்க வேண்டும் எனவும். குழு அமைக்கா விட்டால் தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும். சென்னை மாவட்ட கல்வி அதிகாரியும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எம்.வி முரளிதரன் தனது உத்தரவில் கூறி உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை