மே 4ல் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மே 4ல் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்

Added : ஏப் 26, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,  ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்,ஜிஎஸ்டி ஒரே படிவ முறை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜெட்லி உரை,ஜிஎஸ்டி, 
GST, Central Finance Minister Arun Jaitley, GST Council, GST Account, Video Conference, Jaitley speech with video conferencing,GST,Goods and Services Tax,

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 27வது கூட்டம், மே 4ல் நடைபெற உள்ளது. சமீபத்தில், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள, அருண் ஜெட்லி, மருத்துவர்கள் அறிவுரைப்படி, தன் அலுவலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், இக்கூட்டத்தில் உரையாற்றுவார். ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு, ஒரே படிவ முறையை அறிமுகப்படுத்துவது குறித்து, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X