முதல்வர் பழனிசாமி இன்று சேலம் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி இன்று சேலம் பயணம்

Added : ஏப் 26, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முதல்வர் எடப்பாடி பழனிசாமி,முதல்வர் சேலம் பயணம், திருவாரூர் அதிமுக பொதுக்கூட்டம், 
Chief Minister edappadi Palanisamy,CM Salem Tour, Thiruvarur AIADMK Public meeting,

சென்னை : முதல்வர் பழனிசாமி, இன்று(ஏப்.,26) மாலை, சென்னையில் இருந்து விமானத்தில், சேலம் செல்கிறார். நாளை, திருச்சியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். நாளை மறுதினம், சேலத்தில் இருந்து, காரில் திருவாரூர் செல்கிறார். அங்கு, இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும், மீண்டும் சேலம் திரும்புகிறார். ஏப்., 30ல், சென்னை திரும்புகிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
26-ஏப்-201809:39:53 IST Report Abuse
Indhuindian இதெல்லாம் ஒரு நியூஸா சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்து பத்திரிகை முன் பக்கத்தில் VIP பயணங்கள் பற்றி நியூஸ் காலம் வரும் - இவர் GT எஸ்பிரஸில் டெல்லி சென்றார் அல்லது வந்தார் - இவர் கோல்டன் ஏவியேஷனலில் மதராஸ் வந்தார் என்று. அப்போது மந்திரிகளும் குறைவு அவர்களின் பிரயாணமும் குறைவு. ஆனால் இப்போது அப்படியாக இருக்கிறது. VIP பிரயாணங்களை பற்றி எந்த சாமானியனாவது கவலை படுத்துகிறார்களா - போக்குவரத்து நெரிசலை பற்றித்தான் கவலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை