தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஏப் 26, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம், பக்தர்கள் பங்கேற்பு,சித்திரை திருவிழா , தஞ்சை பெரியகோவில், 18 நாட்கள் சித்திரை திருவிழா ,தஞ்சாவூர் கோவில், 
Thanjavur Periya Kovil Therottam, devotees participation, 18 days Chithirai festival, Thanjai Periya Kovil,

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற தஞ்சை கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201808:21:48 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ அந்த காலத்தில் நமது மூதாதையர்கள் அவர்கள் பேர் சொல்லும் அளவிற்கு செய்து உள்ளார்கள்... ஆனால் தற்காலம் உள்ளவர்கள் லஞ்சத்தை கண்டு பிடித்து சரித்திரத்தில் அழியா இடம் பிடித்து விட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை