ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு

Added : ஏப் 26, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை அமைச்சர் தலைமையில் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் நில நிர்வாக ஆணையர் உறுப்பினர் செயலராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
26-ஏப்-201810:12:03 IST Report Abuse
Kuppuswamykesavan யாம்ப்பா, முதலில், மழை நீர் வடிகால்களை மீட்டெடுங்கப்பா. பிறகு ஏரி குளம் கண்மாய்களை மீட்டெடுங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
26-ஏப்-201809:30:02 IST Report Abuse
Indhuindian நான் அடிக்கிறது போல அடிக்கிறேன் நீ அழறது போல அழு கோர்ட்டேய் நம்பவைத்துவிடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X