டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது| Dinamalar

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது

Added : ஏப் 27, 2018 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டில்லி மதரசா, சிறுமி பலாத்காரம், பாலியல் பலாத்காரம், , சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, காஸியாபாத் மதரசா , 17 வயது சிறுவன் கைது , 
Delhi madrasah, child rape, child rehabilitation school, ghaziabad madrasah, 17-year-old boy arrested,

புதுடில்லி : டில்லி அருகே, மதரசாவுக்குள், 11 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

டில்லியில் உள்ள, காஸிபூர் என்ற இடத்தில் வசிக்கும், 11 வயதுச் சிறுமி, சமீபத்தில் கடைக்குச் சென்றாள். அப்போது, 17 வயதுச் சிறுவன், அந்த சிறுமியை மதரசாவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு, அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளான்.இதற்கிடையில், கடைக்குப் போன சிறுமியை காணவில்லை என, பெற்றோர் புகார் செய்தனர்.

போலீசார், கடை வீதியில் இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். சிறுமியை ஒருவன் அழைத்துச் செல்வது தெரிந்தது. இதையடுத்து, சிறுமியிடம் இருந்த, அலைபேசி எண்ணை வைத்து தேடினர். காஸியாபாத் மதரசா அருகே, சிறுமியின் அலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று விசாரித்து, மதரசாவுக்குள் மயங்கிக்கிடந்த சிறுமியை மீட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில், சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியைக் கடத்திச் சென்ற, 17 வயது சிறுவன் மீது, வழக்குப் பதிவு செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மதரசா நிர்வாகியை கைது செய்யக்கோரி, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஏப்-201818:37:44 IST Report Abuse
Lion Drsekar ஒன்று மட்டும் உண்மை ஜனநாயக நாட்டில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிபபது அதைவிட மிகப் பெரிய பொய், எதை உண்மை என்று எடுத்துக்கொள்வது? மக்களை யார் நடத்துகிறார்கள்? ஜாதியா மதமா கட்சிகளோ தீவிரவாதிகளா என்றே புரியாத ஒரு நிலை? காரணம் இப்படிப்பட்ட செய்திகள் மட்டுமே வெளிவந்து கொண்டு இருக்கிறது, முன்னாள் தீவிரவாதி தற்போதைய அமைச்சர், இன்றய தினமலரில் வந்த செய்தி, ? இப்படி இருக்க வரும் செய்திகளை படித்து விட்டு மறப்பதே நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
nandaindia - Vadodara,இந்தியா
27-ஏப்-201811:26:15 IST Report Abuse
nandaindia எங்கே போனார்கள் நம் மதசார்பற்ற நல்லுள்ளங்கள். பாஜக என்றதும் ஓடோடி வந்து கடும் கண்டனம் தெரிவித்த சுடாலின், சைமன், குருமா, டேனியல் காந்தி, கமல் மற்றும் இன்ன பிறர். ஒருவேளை ஹிந்து அல்லாதவர் என்பதால் மவுனம் காக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஏப்-201811:12:42 IST Report Abuse
Bhaskaran இருவரின் பெயர் மற்றும் மதம் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏனோ எந்த சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவோ
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-ஏப்-201810:54:59 IST Report Abuse
Milirvan நல்லவன் சார்.. இதெல்லாம் ஹிந்துவெறியர்களின் சதி.... யை விட்டுட்டீங்களே.. அப்பறம்... எதோ....... Raman ஓ Rahman ஓ ,,, சாமியார், மாமியார் ன்னு சம்பந்தாசம்பந்தம் இல்லாம கோத்து விட்டு பெனாத்தறது,,..
Rate this:
Share this comment
Cancel
sri - trichy,இந்தியா
27-ஏப்-201810:25:14 IST Report Abuse
sri அது என்ன பொண்ணுனா 16 வயசு பெரிய புள்ள ஆம்பளை நா 18 வயசு வரை சின்ன பிள்ளை. இவனையும் தூக்குல போடணும் அதுவும் உடனே
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
27-ஏப்-201810:10:17 IST Report Abuse
Sudarsanr அகல் விளக்கு கைவசம் வச்சுக்குங்க... போராட்டம் பண்ண வேண்டி வரும்... ஏன்னா மெழுகுவர்த்தி போராட்டம் முடிஞ்சு போச்சு... அடுத்த.. போராட்டம்... அகல் விளக்கு போராட்டம்...
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
27-ஏப்-201810:05:54 IST Report Abuse
Sudarsanr இப்போ எங்க ஆள காணோம்... கோவை பாலா, ரஹீம், முக்கியமா புகழ் அண்ட் சுரேஷ்.... வந்து திட்டுங்க... வாங்க....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
27-ஏப்-201809:45:14 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இந்த செய்தி சமூக ஊடகங்களில் வந்தாலும் பெரும்பாலான ஊடங்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ஏனென்று தெரியவில்லை. ஆனால் ஓன்று இப்போதெல்லாம் வழிபாட்டுத்தலங்கள், வழிபாட்டிற்கு உதவுவதைவிட இதைப்பெற்ற இச்சை காரியங்களுக்கு பயன்படுகிறது, இது சமூகக்கேட்டின் சாபக்கேடு. நிர்வாகிகள் இதை தடுக்கவேண்டும்...மேலும் இதை தடுக்க சமூகமும் தனக்கான பங்கை நிறைவேற்றவேண்டும். ஒரு கடைகள் நிறைந்த அதுவும் கண்காணிப்பு காமிரா உள்ள பகுதியில் இருந்து, ஒரு சிறுமியை கடத்தி சென்றபோதும் கூட அதை அங்கிருந்து யாருமே கவனிக்கவில்லை,மாற்று சமூக சிறுமியை மதராசாவிற்குள் அழைத்து(இழுத்து)செல்வதை கூட கண்காணிக்க முடியாத நம் சமூகம், நம் பிரச்சினை இல்லையே , நமக்கென்ன என்றிருப்பது கேடு, சமூக கேடு.
Rate this:
Share this comment
Cancel
kannan - Puthucheri,இந்தியா
27-ஏப்-201809:43:30 IST Report Abuse
kannan ஆஷிபா புகைப்படத்தை ப்ரொபைலில் வைத்து அலைந்த அத்தனை போலி போராளீசும் லைனில் வரவும் .
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
27-ஏப்-201809:38:54 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஹிந்து பெண்குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ள பயிற்சி கொடுத்தால் உடனே ஆர்.எஸ்.எஸ். பயங்கர ஆயுதங்களைக்கொண்டு பயிற்சி கொடுத்து வன்முறையை தூண்டுகிறதுன்னு முக்கால்களும் , பாவாடைகளும் ஓலமிடுறானுங்க ....முட்டாப்பய நடுநிலை ஹிந்துக்களும் அதுக்கு ஒத்து ஊதறானுங்க... எதுக்குடா வம்புன்னு விட்டுட்டா பச்சைக்குழந்தைகளை தூக்கிட்டுப்போய் மதரசாவுக்குள்ள வச்சு நாசம் பண்ணுறானுங்க.... இதுக்குத்தான் ஆசைப்படுகிறாயா முட்டாள் நடுநிலை வ்யாதிகளே ? JusticeForGeeta
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை