நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்

Updated : மே 05, 2018 | Added : மே 05, 2018 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீட் தேர்வு, நெல்லை சிறப்பு பஸ்கள், மருத்துவ படிப்பு, கேரளா நீட் தேர்வு மையம் , நீட் தேர்வு மாணவர்கள், சிபிஎஸ்இ மறுப்பு , நீட் தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள், நீட் நுழைவு தேர்வு , 
NEET Exam,nellai specialty buses, medical courses, Kerala NEET Examination Center,
NEET Exam Students ,CBSE refusal, specialty buses for NEET students, NEET Entrance Examination,

நெல்லை : இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தேர்வு மையங்களை மாற்ற சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து விட்டது.
சுப்ரீம் கோர்ட்டும் தேர்வு மையங்களை மாற்ற உத்தரவிட மறுத்து விட்டது. இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் இன்றே புறப்பட்டு செல்கின்றனர்.
நெல்லை மண்டலத்தில் மட்டும் 2300 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்வறத்காக நெல்லையில் இருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களை இலவசமாக அழைத்து செல்ல உள்ளது. இந்த சிறப்பு பஸ்களை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Periasamy P - Coimbatore,இந்தியா
05-மே-201821:28:54 IST Report Abuse
Kumar Periasamy P 2000000 லச்சம் பேர் TNPSC எழுத தமிழ்நாட்டுல சென்டர் இருக்கு வெறும் 5 லச்சம் பேர் எழுத சென்டர் இல்லையா என்னடா புழுகுறீங்க
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
05-மே-201821:00:29 IST Report Abuse
JAYARAMAN Computer is going to allot the centers. What was the problem in reallocating the correct centers again by computer and s the messages to all students. How long will it take.
Rate this:
Share this comment
Cancel
Rohith Raja - chennai,இந்தியா
05-மே-201818:46:15 IST Report Abuse
Rohith Raja எனக்கு ஒன்னு புரியில.. டாக்டர் தேர்வு எழுத போறவங்க என்ன குழந்தைகளா .... இல்ல டாக்டர் ஆகி எல்லாரும் பொது சேவை செய்ய போறீங்களா,,டாக்டர் ஆனதும் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று கொள்ளை அடிக்க தான போறாங்க, நீங்க முன்னேறணும் என்றால் நீங்க தான் கஷ்ட பட வேண்டும். இடம் தெரில, எக்ஸாம் சென்டர் புரியல , காசு இல்ல என்னடா பேச்சு, கமெண்ட் பண்ணுறதுக்கு என்ன ஆச்சு என்று பாருங்க. நல்ல வேளை இதற்கும் மோடி தான் காரணம் சொல்லல, எதெற்கெடுத்தாலும் போராட்டம் கஷ்டம் இலவசம் வேணும் ... இப்ப கொள்ளை அடிக்கிற டாக்டர் எல்லாம் என்ன அரசு மருத்துவர்கள் தான. தமிழ் தமிழ் என்று அடுத்த இலங்கை உருவாகிறது ...இருட்டு அறையில் முரட்டு குத்து இந்த மாறி படத்துல போகாத தமிழ் கலாச்சாரமா ஜல்லிக்கட்டுல வர போகுது... ஆபாசத்தின் உச்சம் அதை பத்தி வெற்றிமாறன் சீமான் பாரதிராஜா எல்லாம் பேச மாட்டானுக... ஏன்னா அது எல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் அங்கம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
05-மே-201815:10:02 IST Report Abuse
K.Sugavanam மாணவர்களுக்கு நல்வாழ்த்துகள்..எங்கு எழுதினாலும் நாம் வெல்வோம் என எண்ணி நன்கு கவனமுடன் எழுதி வெற்றிக்கனியை பறியுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
05-மே-201814:44:17 IST Report Abuse
Nalam Virumbi முக நூல் மூலம் தெரிந்து கொண்டது நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ பெப்ரவரி மாதம் 22 ம் தேதி ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில், தேர்வுமையங்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று குறிப்பிட்டு, அதற்கான காரணங்களையும் கூறுகிறது பொது அறிவிப்பு தேர்வு மையங்களுக்காக மூன்று நகரங்களை மாணவர்களே தேர்வு செய்து இருக்கிறார்கள். அதில் முதல் விருப்ப மையம் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது விருப்ப மையம் அளிக்கப்பட்டு இருக்கிறது இரண்டாவது விருப்ப மையமும் கிடைக்காதவர்களுக்கு மூன்றாவது விருப்ப மையம் கிடைத்து இருக்கிறது மூன்று விருப்ப மையங்களையும் தேர்வு செய்தது மாணவர்கள் தான் சிபிஎஸ்இ யோ, நீட் தேர்வு இயக்குனரகமோ மோடியோ அல்ல மூன்று விருப்ப மையங்களையும் தமிழ்நாட்டில் தேர்வு செய்து இருந்தால் அவற்றில் ஒன்று கிடைத்து இருக்கும் வெளிப் பட்ட பொது அறிவிப்பு தெளிவாக சொல்கிறது , முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற முறை கடைபிடிக்கப் படவில்லை என்று இவர்கள் மூன்று மையங்களையும் தமிழ்நாட்டிற்குள் தேர்வு செய்து இருந்தால் கூடுதல் மையங்களை திறக்கும் நிர்ப்பந்தம் தேர்வாணயத்திற்கு ஏற்பட்டு இருக்கும் ஆக, தமிழக மையங்களில் இடம் கிடைக்காததால் வெளி மாநில மையங்களை தேர்வு செய்தார்கள் என்ற பிரச்சாரமும் தவறு தவறு செய்து விட்டு ஏப்ரல் மாதத்தில் நீதிமன்ற கதவு கட்டப்படுகிறது தேர்வு தேதி நெருங்கி விட்டதால் புதிய மையங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கோரிக்கை நிராகரிக்கப்பட்டது பொருத்தமற்ற மாநிலங்களில் தேர்வு மைய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று குற்றம் சாட்டப்பட்டுகிறது.ஆனால், அந்த தவறான மையங்களை தங்களது விருப்பப்பட்டியலில் மாணவர்கள் தான் சேர்த்து இருக்கிறார்கள்இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்இந்த பொது அறிவிப்புபெப்ரவரி மாதமே வெளியிடப்பட்டு உள்ளதுமே மாதம் 6 தேதிதேர்வு எழுத உள்ள நிலையில் மே மாதம் 4 தேதி தேர்வு மைய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது போல எழுப்பப்படும் குரல்கள் வெறும் கூச்சல்களே நீட் தேர்வு எழுத பயிற்சி அளித்தமாநில கல்வித்துறை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்கற்றுத் தந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறதுநீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களையே அமைக்காதது போன்ற ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது ஆனால்,கடந்த ஆண்டு 82000 மாணவர்கள்தேர்வு எழுதி இருக்கிறார்கள்இந்த ஆண்டு 1லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழ் நாட்டிலேயே எழுதுகிறார்கள்சுமார் ஆறாயிரம் பேர் வெளிமாநிலங்களில்எழுதுகிறார்கள்இந்த ஆறாயிரம் பேரில் 5371 பேர் கேரளமாநிலத்தில் உள்ள மையங்களில் எழுத இருக்கிறார்கள்மீதமுள்ள அறுநூற்று சொச்சம் பேர்களில் ஆந்திரப் பிரதேச மையங்களிலும்தெலங்கானா மாநிலம் மையங்களிலும்கர்நாடக மாநில மையங்களிலும் எழுத இருக்கிறார்கள்இவர்களைத் தவிர மீதமுள்ள மாணவர்களில் சிலர்டெல்லி தேர்வு மையத்தை விருப்ப மையமாக தேர்வு செய்து இருக்கிறார்கள் சிலர் ராஜஸ்தானை தேர்வு செய்து இருக்கிறார்கள் சிலர் சிக்கிம் மாநிலத்தில் உள்ளதேர்வு மையத்தை கூட தேர்வு செய்து இருக்கிறார்கள்இந்த தேர்வுகள் எதையும் சிபிஎஸ்இ செய்யவில்லைநீட் தேர்வு இயக்குனரகம் செய்யவில்லை நமது மாணவர்கள் செய்து இருக்கிறார்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதே கவனமாக செய்யுங்கள்-தேர்வு மையம்தேர்வு மொழி என்று நீங்கள் குறிப்பிடும் பதிவுகளை மாற்ற முடியாது என்றுதெளிவான அறிவிப்பும் செய்யப்பட்டு இருக்கிறதுபெப்ரவரி மாதத்தில்முடிவாகி விட்ட தேர்வு மையத்திற்கு செல்வதில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு மே மாதத்தில் பதட்டமா?ஏப்ரல் மாதத்தில் முடிவாகிவிட்ட பிரச்சினையையாஇன்று அதிகாலை வெடித்த பூகம்பம் போல பேசிக்கொண்டு இருந்தோம்?விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தெரியாதஅறியாமையையா நீட் தேர்வு குறைபாடு என்று சொல்ல முடியாது.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-மே-201814:40:20 IST Report Abuse
g.s,rajan In Tamil Nadu we have Plenty of Engineering colleges,Higher secondary schools,High schools, Matriculation schools , there is no necessity to go for other states, it is totally upsurd. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
05-மே-201813:39:43 IST Report Abuse
மஸ்தான் கனி நீட்டை எதிர்த்தோம் இப்போ தேர்வுக்கான சென்டரை அமையுங்கள் என்று போராட வைத்த மத்தியரசின் சாதனை பற்றி தமிழன் தெரிந்துக் கொள்ள வேண்டும்., தமிழகத்தை நாசமாக்க எல்லா திட்டத்துக்கும் இங்கே இடமிருக்கு ஆனால் மாணவனுக்கு தேர்வு எழுத மையம் இல்லை - இரண்டு முதலை தலைவர்களும் நல்லா ரசம்வூத்தி சாப்பிடுங்கள். வெட்கம் கெட்டவனுவோ
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
05-மே-201814:23:23 IST Report Abuse
Sudarsanrஎதுக்கெடுத்தாலும் போராட்டம் செஞ்சு ஏன்டா அழிஞ்சி போறீங்க......
Rate this:
Share this comment
Cancel
Maaruthi - Chennai,இந்தியா
05-மே-201813:23:12 IST Report Abuse
Maaruthi Ama neenga mattum vera nattukku poveenga matha manila karan inga practice pannanuma ama thamizhnatla nalla kalvi enga kidaikudhu unga veetu pakkathu maligai kadayila
Rate this:
Share this comment
Cancel
Maaruthi - Chennai,இந்தியா
05-மே-201813:21:04 IST Report Abuse
Maaruthi Ippa thamizhan irundha enna illanna enna
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மே-201812:58:06 IST Report Abuse
முக்கண் மைந்தன் பிள்ளெக Bus Stand போவ ரெம்ப செரெமபடுவாங்க ... அதுனால, Bus சுங்கள straight ட்டா அவுங்க ஊட்டு வாசல்ல நிறுத்தி பிள்ளெகள Exam Center ல கொண்ட்டுப்போயி எறக்கனும், திரும்ப கொண்ட்டுவந்து சேக்கணும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை