புத்தக வடிவில் சமஸ்கிருத திரைப்படம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புத்தக வடிவில் சமஸ்கிருத திரைப்படம்

Added : மே 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Vinod Mangara,Sanskrit film,  Priyamanasam,புத்தக வடிவில் சமஸ்கிருத திரைப்படம், சமஸ்கிருத மொழி, பிரியமானசம், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் வினோத் மன்கரா,சமஸ்கிருத மொழி திரைப்படம், Sanskrit film in the form of book, Sanskrit language, Sanskrit language, Film producer and writer Vinod Mangara, Sanskrit language film,

திருவனந்தபுரம் : சமஸ்கிருத மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படம், முதல் முறையாக, புத்தக வடிவிலும் வெளியாகி உள்ளது.

பழமையான மொழியான, சமஸ்கிருதத்துக்கு புத்துயிர் அளிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இம்மொழியில், இதுவரை இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், 'பிரியமானசம்' என்ற பெயரில், மூன்றாவது திரைப்படம், சமீபத்தில் வெளியாகி உள்ளது. இப்படம், சமஸ்கிருத மொழியில் முதல் முறையாக, புத்தகமாகவும் வெளியாகி, சாதனை படைத்து உள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர், வினோத் மன்கரா, சமஸ்கிருத மொழி படத்தை தயாரித்ததோடு, புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளார். இப்புத்தகத்தின் பக்கங்களில் ஒரு புறம், சமஸ்கிருதத்திலும், மறுபுறம், மலையாளத்திலும், எழுதப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Looking for the summer - Ch2Ch,இந்தியா
15-மே-201801:27:34 IST Report Abuse
Looking for the summer நல்ல முயற்சி ,பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Siddharadiyan sivasubramaniyam - virudhunagar,இந்தியா
14-மே-201810:23:14 IST Report Abuse
Siddharadiyan sivasubramaniyam இன்று எல்லா கோவில்களிலும் ,பெயரிலும் திரு என்ற தமிழ் வார்த்தைக்கு பதிலாக ஸ்ரீ என்ற சொல் மாற்றப்பட்டு வருகிறது .கல் தோன்றி மண் தோன்ற காலத்திலேயே தோன்றிய மொழிதான் தமிழ். அனால் இன்று அந்த தமிழ் மொழிக்கு மதிப்பில்லை .எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் சமசுகிருதம் கடவுள் மொழி என்றால் வள்ளலார்,ஆண்டாள் ,அப்பர் ,சுந்தரர் முதலானோர் ஏன் சமஸ்கிருதத்தில் பாடவில்லை .தமிழை விட உயர்ந்த மொழி வேறொன்றில்லை.
Rate this:
Share this comment
Looking for the summer - Ch2Ch,இந்தியா
15-மே-201801:34:59 IST Report Abuse
Looking for the summerசமஸ்க்ருதம் மறையவில்லை. எல்லா மொழிகளிலும் ஒன்றாக கலந்து விட்டது. தமிழ் பேச சொன்னால் தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழி பேசுகிறார்கள். ,பின் எப்படி ஐயா தமிழுக்கு மதிப்பு இருக்கும்?...
Rate this:
Share this comment
Cancel
14-மே-201807:58:16 IST Report Abuse
உஷாதேவன் நம் கலாசார மொழகள் அழிவதோ சிதைவதோ ஏற்றக்கொள்ள முடியாத ஒன்று. தாய் மொழியுடன் எல்லா மொழிகளையும் நேசிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X