தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா

Added : மே 14, 2018 | கருத்துகள் (231)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழக பாஜக, அமித்ஷா, கர்நாடக சட்டசபைக்குத் தேர்தல்,  பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ,  கர்நாடக தேர்தல் முடிவுகள் , தமிழகத்தில் பாஜகவை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா,  பாஜக,
Tamilnadu BJP, Amit Shah, BJP, Karnataka  Assembly election, BJP national president Amit Shah, Karnataka Election Results,

சென்னை: கர்நாடக சட்டசபைக்குத் தேர்தல் முடிந்திருக்கிறது. அடுத்ததாக, தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க, பா.ஜ., தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா பேசத் துவங்கி இருக்கிறார்.

தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில், பா.ஜ.,வை வேகமாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில், அகில இந்திய பா.ஜ., வேகமாக களம் இறங்கும் என, ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல, கர்நாடக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி விட்டார். விரைவில் தமிழகம் வந்து, கட்சி தலைவர்கள் பலரையும் சந்தித்து, கட்சி வளர்ப்புப் பணிக்காக அசைன்மெண்ட் கொடுக்கத் தயாராகி இருக்கும் அமித்ஷா, முன்னோட்டமாக தமிழக பா.ஜ., தலைவர்களிடம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க இதுவரை ஒவ்வொரு தலைவரும் திரட்டி வைத்திருக்கும் தகவல்களை, நேரடியாக அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அப்படி வரும் தகவல்களை வைத்து, கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்தத் தலைவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (231)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHANARENGAN SRINIVASAN - Tiruchirappalli,இந்தியா
19-மே-201813:53:47 IST Report Abuse
MOHANARENGAN SRINIVASAN மாநிலத்தில் சுய ஆட்சி + மத்தியில் கூட்டாட்சி - இந்த தத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். இந்த கூற்றை யார் ஒப்புக்கொள்கிறார்களோ அவர்களுக்கு தமிழர்களின் வாக்கு நிச்சயம். தற்சமயம் இந்த வழியை கடை பிடிப்பவர்கள் தி.மு. க. மற்றும் அதன் தலைவர் திரு . ஸ்டாலின் மட்டுமே. எனவே திமுக விற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
19-மே-201811:06:37 IST Report Abuse
Ashanmugam அமித்ஷா பிஜேபியின் சாணக்கியன் என்று சொன்னால் மிகையாகாது. கர்நாடகாவில் எப்படி 104 சீட் பிடிக்க என்ன உத்தியை கையாண்டாரோ அதே உத்தியை நூதன முறையில் கையாண்டு தமிழகத்தில் உள்ள ஜாம்பவான்கள் கட்சிகளின் பலவீனத்தை ஆராய்ந்து, அந்தக்கட்சிகளை தனது அதி புத்திசாலியால் , பலவீனம் படுத்தி பிஜேபி கால் ஊன புதிய அரசியல் வியூகத்தை கையாளுவார்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-மே-201809:52:49 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தமிழன் என்ன முட்டாளா?
Rate this:
Share this comment
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
19-மே-201805:42:43 IST Report Abuse
Dr Kannan Amit Shaw and BJP must read and understand Thirukural to get some wisdom and stop all their Hindutuva rogue ideals. Here are some Kural verses on Governance: Kural: 548: The Ruler who fails to govern well would be working towards his own dismissal. Kural: 551: A Government which is unjust is worse than the cruelty of murderers. Kural: 552: A Ruler who demands money and practices extortion and corruption is like an armed highway robber demanding money. Kural: 553: Good Governance requires day to day dispensation of justice and day to day elimination of wrongs. The Administrator who fails in this is leading the country to ruin day by day. Kural 554: The Government which does not prevent abuse of power would face economic disaster and would ultimately lose its people as well. Kural: 555: The misuse and abuse of powers in Government makes the people feel hapless. When people stand de-motivated, they cannot contribute to the promotion of economy. The result is economic down fall of the country. Kural 556: A Government shines by Good Governance. And the absence of Good Governance makes the Government lose its shine and endurance. Kural 551: A Government which is unjust is worse than the cruelty of murderers (Justice Loya case) KurAL 552:A Ruler who demands money and practices extortion and corruption is like an armed highway robber demanding money. Kural: 553: Good Governance requires day to day dispensation of justice and day to day elimination of wrongs. The Administrator who fails in this is leading the country to ruin day by day. Kural: 554: The Government which does not prevent abuse of power would face economic disaster and would ultimately lose its people as well. Kural 555: The misuse and abuse of powers in Government makes the people feel hapless. When people stand de-motivated, they cannot contribute to the promotion of economy. The result is economic down fall of the country. Kural 556: A Government shines by Good Governance. And the absence of Good Governance makes the Government lose its shine and endurance.
Rate this:
Share this comment
Cancel
18-மே-201813:25:53 IST Report Abuse
மு செல்ல பாண்டியன் நிச்சயம் பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கத்தான் போகிறது.. அறிவுள்ளவர்கள், தேசபக்தர்கள், நேர்மையானவர்கள்,ஊழலுக்கு,தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள்,மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள்...ஹிந்து மக்கள் போன்ற அனைவரும் பிஜேபிக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்... ஜெயஹிந்த்
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
19-மே-201811:06:07 IST Report Abuse
தலைவா இதயே நூற்றியெட்டு தடவைக்கு மேலே சொல்லி விட்டார்கள்......
Rate this:
Share this comment
Cancel
Varipuli - VaigaiCity,இந்தியா
17-மே-201810:01:11 IST Report Abuse
Varipuli ஆமிட்ஷா வருக , தமிழக திமுக , அதிமுக மட்டைகளை புரட்டி போடுங்க , எங்கும் தாமரை மலரட்டும்
Rate this:
Share this comment
S.Pandiarajan - tirupur,இந்தியா
19-மே-201809:26:50 IST Report Abuse
S.Pandiarajanஒன்னும் மலராது ஏரி குளம் எல்லாம் காய்ஞ்சு கிடக்கு எங்க மலரும் தாமரை ?...
Rate this:
Share this comment
Cancel
Manoj Manoj - Tamilnadu,இந்தியா
17-மே-201806:11:15 IST Report Abuse
Manoj Manoj தமிழகத்தின் எதிர்காலம் ஸடாலின் தினகரனை மையபடுத்தியே இருக்கும். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இங்கு பாலியல் கட்சி வளராது. தமிழகத்தில் கற்பழிப்புகளுக்கு இடமில்லை.
Rate this:
Share this comment
18-மே-201813:24:19 IST Report Abuse
மு செல்ல பாண்டியன்கற்பழிப்புகள் சொரியான் குறுப்புக்களால் தான் நடத்தப்படுகிறது...
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
20-மே-201806:28:45 IST Report Abuse
Renga Naayagiஎல்லாரும் ராகுல் மாதிரி இருந்து விட முடியுமா ......
Rate this:
Share this comment
Cancel
Manoj Manoj - Tamilnadu,இந்தியா
17-மே-201806:05:39 IST Report Abuse
Manoj Manoj கள்ளிச்செடி வளர்ந்தாலும் பாரதீய ஜனதா இங்கு வளர விட மாட்டோம். அது ஒரு மனித விரோத கட்சி. பாசிச கும்பல் தலை எடுக்க விடமாட்டோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு திராவிட கட்சியே போதும். அவர்களால் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
17-மே-201805:38:22 IST Report Abuse
Anandan உங்களுக்கென்றே அடிமை திமுக இருக்கே ஈபீஎஸ் தலைமையில் அப்புறம் என்ன.
Rate this:
Share this comment
Cancel
Sonachalam Shankar - Bangalore,இந்தியா
16-மே-201813:50:59 IST Report Abuse
Sonachalam Shankar முதல்ல உன் மண்டைல முடி வளரு பாப்போம் ..
Rate this:
Share this comment
Sanaadhanaa - Dammam,சவுதி அரேபியா
18-மே-201810:58:01 IST Report Abuse
Sanaadhanaaஅத்த வெச்சு நீ என்ன பண்ண போர...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை