Karnataka Assembly Election Results Today, Counting Begins | கர்நாடகாவில் இழுபறி| Dinamalar

கர்நாடகாவில் இழுபறி

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (168)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கர்நாடகா தேர்தல், சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி,ஓட்டு எண்ணிக்கை ,  லோக்சபா தேர்தல் 2019 , தேவ கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் , பாஜக, காங்கிரஸ் , யாருக்கு வெற்றி, Karnataka election, vote counting today, Siddaramaiah, Prime Minister Narendra Modi, Lok Sabha election 2019, Deva Gowda, secular Janata Dal, Karnataka election results, BJP, Congress,

பெங்களூரு:கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, 40 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடைபெறுகிறது.


முடிவுகள்:


* பா.ஜ., 103 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

* காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

* மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

* சுயேட்சை உட்பட மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
15-மே-201821:11:28 IST Report Abuse
கைப்புள்ள இருங்க இருங்க எல்லோரும் ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க. காங்கிரஸ் இது போன்ற ஒரு முடிவை எடுத்து அதன் புத்தியை காட்டுவதிலோ, அல்லது ஒரு ரெண்டு நாள் முதல்வராய் இருந்தால் கூட போதும் என்று குமாரசாமி செய்வதிலோ எந்த தப்பும் சட்டப்படி இல்லை, ஓகே. எப்படி காங்கிரஸ் எவ்வளவு சில்லறை தனங்கள் செய்தாலும் அதற்க்கு ஒத்து ஊதி கொண்டு ஒரு சிலர் ஒத்து கொள்கிறீர்களோ, அதே ஆட்கள் பா.ஜ.க வும் செய்தால் பச்ச புள்ளை அழுதுகொண்டு வந்து மூக்கு சிந்தி ஸீன் போடாதீர்கள். அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-மே-201820:48:01 IST Report Abuse
BoochiMarunthu இன்னும் IT raid ஆரம்பிக்கலயா ? என்னப்பா ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க ? EVM இல் தான் ஒழுங்கா சூடு வைக்க தெரியல இப்போ இதுக்கும் தாமதித்தா எப்படி ?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-மே-201819:35:01 IST Report Abuse
bal இது நம் நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடு திட்டம் மாதிரி ஆகிவிட்டது..38 மார்க் வாங்கியவன் பெரும் பதவிக்கு வந்துவிட்டான் (SC / ST மற்றும் திராவிட மற்றும் தலித்) மாதிரி....77 மார்க் வாங்கியவன் சிறுபான்மை ஒதுக்கீடு....அதிகம் மார்க் வாங்கியவன் தெருவில் நிற்கிறான். மக்கள் வாக்குக்கு மதிப்பில்லை.. தேர்தல் பொது சித்தராமையா தேவகௌடாவை அப்படி திட்டினான்...இப்போது தோள் மீது கை.....கேவலம் இந்தியாவில்மட்டும்தான்.
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-மே-201820:40:53 IST Report Abuse
BoochiMarunthuஅதிகம் வோட்டு வாங்கியது காங்கிரஸ் . ஆனால் EVM தில்லு முள்ளு மூலம் அதிக சீட் வாங்கியது பிஜேபி ....
Rate this:
Share this comment
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
16-மே-201807:24:57 IST Report Abuse
Varatharaajan Rangaswamyஉங்களது அறிவுக் கூர்மையை எவ்வாறு மெச்சுவது என்று தெரியவில்லை 104 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக பாரதீய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'தில்லுமுல்லு' செய்யமுடியுமென்றால், இன்னும் ஒரு 9 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அந்தத் 'தில்லுமுல்லு' வை செய்திருக்க முடியாதா என்ன? கர்நாடக வாக்காளர்கள் பாரதீய ஜனதாவை ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்ற உண்மையை மற்ற கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை மக்கள் ஆதரவு இன்னும் சுமார் பத்து இடங்களில் கிடைத்திருந்தால் இதுபோன்ற தொங்கு சட்டமன்ற பிரச்சினை இருந்திருக்காது...
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. முன்பு பிரதம மந்திரி யாக இருந்த தேவகவுடாவை ஒரே நொடியில் தூக்கியவர் இந்த சோனியா. இப்போது மகனுக்காக சமரசம். காங்கிரஸுக்கு பாடம் புகட்ட இது அருமையான சந்தர்ப்பம். தேவ கவுடா இதை நழுவ விடக்கூடாது. காங்கிரஸை நம்பி காரியத்தில் இறங்கினால் அவஸ்தை தான்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Thanjavur,இந்தியா
15-மே-201819:08:06 IST Report Abuse
Rajan என்னங்கடா இது இதுநாள் வரைக்கும் காக்கா வாயில இருந்த வடைய நரிதானடா புடிங்கிருக்கு நரி வாயிலே இருந்து சிட்டுக்குருவி புடிங்கிடிச்சேடா.... இது புது தினுசா ல இருக்கு ..
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
15-மே-201818:45:14 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஒரு பிரதமர், பத்து முதல்வர்கள், 6 மாதத்துக்கு டேரா போட்ட கட்சி தலைவர், 30 மந்திரிகள், 100 க்கும் மேற்பட்ட MP க்கள், மத்திய அரசின் அணைத்து ஏஜென்சிகளின் சப்போர்ட், இத்துணை இருந்தும், 112 எடுக்க முடியவில்லை ... பொம்மை தீர்ப்பு படி, தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகள் பெற்ற எண்ணிக்கை , அல்லது தேர்தலுக்கு பின்னர் கூட்டணிகள் பெற்ற எண்ணிக்கை இரண்டும் மெஜாரிட்டி வரவில்லையென்றால் தான் அதிக பட்ச இடங்களில் வென்ற கட்சியை அழைக்க வேண்டும் என்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது....ஆனால், கவர்னர் அதனை காற்று பறக்க விடுவாரேயானால், இந்திய ஜனநாயகம் அழிந்துவிடும்.....7 . மொத்தத்தில் காங் வாங்கிய ஓட்டுக்கள் 1 கோடியே 36 லட்சம்... பாஜக வாங்கிய ஓட்டுக்கள் வெறும் 1 கோடியே 30 லட்சம் மட்டுமே... மதசார்பற்ற ஜத வாங்கிய ஓட்டுக்கள் 66 லட்சம் ...ஆக, பாஜக எதிர்ப்பு ஓட்டுக்கள் 2 கோடிக்கும் மேலே....
Rate this:
Share this comment
Cancel
N.G.RAMAN - MADURAI,இந்தியா
15-மே-201817:23:57 IST Report Abuse
N.G.RAMAN தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் இழுபறி நீடிக்கிறது. காவேரி விவகாரத்தில் பிஜேபி நியாயமான போக்கை கடைப்பிடித்திருந்தால் இன்று அது பெரும்பான்மை பெற்றிருக்கும். அல்லது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நீதிமன்ற உத்தரவை மதித்திருந்தால் அது பெரும்பான்மை பெற்றிருக்கும். இரு தரப்பிடமும் நேர்மை நியாயம் இல்லை. அதனால்தான் இந்த இழுபறி. தர்மத்தையோ சட்டத்தையோ மதிக்காத தலைவர்களை கொண்ட மாநிலங்களின் நிலை இப்படித்தான் இருக்கும். பெரும்பான்மை இருந்தாலே காவேரி விவகாரத்தில் கர்நாடக ஆட்சியாளர்கள் நடுநிலை வகிக்க மாட்டார்கள். இனியும் இந்த நிலைதான் நீடிக்கும். காவேரி இனி கானல் நீர்தான். தண்ணீருக்காக தவிப்பவர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது பாவமான செயல் . இந்த அநீதிக்கு கர்நாடக மக்கள் கொடுக்கவிருக்கும் விலை நிலையற்ற நிர்வாக திறனற்ற மோசமான ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிப்பது தான்.
Rate this:
Share this comment
Pillai Rm - nagapattinam,இந்தியா
16-மே-201810:28:15 IST Report Abuse
Pillai Rmகாவிரித்தாய் ஜெயிச்சிருக்கு...
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
15-மே-201816:25:09 IST Report Abuse
raja காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றாலே ஆட்சி பாஜக அமைத்திருக்கும். இப்போது பாஜக எளிதில் இரண்டு கட்சி எம் எல் ஏ களை மிரட்டியே வாங்கி விடுவர்
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
15-மே-201816:15:38 IST Report Abuse
Ramaswamy Sundaram இங்க ரொம்ப பேர் என்னமோ பாஜாகா ஜெயிச்சுட்ட மாதிரி கனவு கண்டு எழுதிக்கிட்டு இருக்காங்க? கண்ணை தெறந்து பாருங்கப்பு...மொத்தம் 104 எம் எல் ஏ...இதை வச்சுக்கிட்டு நாக்கத்தான் வழிக்கணும்....சீதாராமையாவும் குமாரசாமியும் சேர்ந்தா 146 எம் எல் ஏ...எது பெருசு? பாஜாகா வுக்கு ஊ ஊ ஊ
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-மே-201820:45:21 IST Report Abuse
BoochiMarunthuஅது காலையிலே இப்போ சேர்ந்தா 116 தான் வருது .ஆனா majority...
Rate this:
Share this comment
Ellakatchikalumey 420 thaan - chennai,இந்தியா
15-மே-201820:48:35 IST Report Abuse
Ellakatchikalumey 420 thaanஉங்க கணித திறமையை பார்த்து வியக்குறேன் :P :P . அப்போ 104 கூட்டல் 146 மொத்தம் 250 தொகுதியா கர்நாடகால :P :பி பலே வெள்ளைய தேவா :P :P...
Rate this:
Share this comment
Cancel
Thiyaga Rajan - erode,இந்தியா
15-மே-201816:11:15 IST Report Abuse
Thiyaga Rajan கோவை கிச்சனான் நெஞ்சு வலி ?.அட்மிட் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை