எடியூரப்பா முதல்வராவதில் குழப்பம்| Dinamalar

எடியூரப்பா முதல்வராவதில் குழப்பம்

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (158)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எடியூரப்பா, கர்நாடகா தேர்தல் 2018, கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை,  சித்தராமையா , தேவகவுடா,  காங்கிரஸ் தலைவர் ராகுல் ,2019 மக்களவை தேர்தல், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஓட்டு எண்ணிக்கை , லோக்சபா தேர்தல் 2019 , தேவ கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் , யாருக்கு வெற்றி, குமாரசாமி, அடுத்த முதல்வர் யார், காங்கிரஸ், பாஜக, மஜக, ராகுல் காந்தி,  கர்நாடகா தேர்தல், எடியூரப்பா முதல்வராகிறார், Yeddyurappa, Karnataka Election 2018, Karnataka Assembly Election Siddaramaiah, Congress leader Rahul, 2019 Lok Sabha election,

Prime Minister Narendra Modi, today vote count, Lok Sabha polls 2019, dev Gowda, secular Janata Dal, Karnataka election results, kumaraswamy, Who is the next Chief Minister, Congress, BJP, Rahul Gandhi, Karnataka election,

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்கள் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. நேரம் ஆக, ஆக., பா.ஜ., 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க குமாரசாமி முயற்சி செய்து வருகிறார். இதனையடுத்து அங்கு எடியூரப்பா ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எடியூரப்பாவும், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமோக வெற்றி


ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா 35,397 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 86,983 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் மலதேசாவிற்கு 51,586 ஓட்டுகளும் கிடைத்தன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (158)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201810:22:56 IST Report Abuse
Selvakumar Krishna ஜெயிச்சிட்டோம்முன்னு நினைத்து கடேசி கட்டத்தில் உள்ள வோட்டிங் மெஷினை "கவனிக்காமல்" கோட்ட விட்டுவிட்டோமே- பிஜேபி
Rate this:
Share this comment
Cancel
Ramesh Iyengar - Srivilliputtur,இந்தியா
16-மே-201804:40:57 IST Report Abuse
Ramesh Iyengar நடந்துகொண்டு இருக்கும் தேர்தலில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாத ராகுல் காந்தி, அடுத்த பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது கேவலமாக உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மே-201819:36:55 IST Report Abuse
Prabhu Dev ஜெயிச்சிட்டோம்முன்னு நினைத்து கடேசி கட்டத்தில் உள்ள வோட்டிங் மெஷினை "கவனிக்காமல்" கோட்ட விட்டுவிட்டோமே- பிஜேபி
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-மே-201818:30:17 IST Report Abuse
A.George Alphonse Soon after assembly election Mr.Yadiyurappa shown his two fingers as a victory sign with smiling face.But today after the election result same victory sign seems to be a student asking permission to his class teacher to go for urgent natural call.
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
15-மே-201818:20:56 IST Report Abuse
Ganesan கைப்புள்ள நீங்க ரெம்ப கருத்துக்கள் எழுதி எழுதி ரெம்ப சோர்வாக ஆகி இருப்பிர்கள். கொஞ்சம் பூஸ்ட் குடியுங்கள்... பாவம்.. என்னா ஆட்டம் வச்சானுக்கல்ல ஆப்பு. நீங்க பண்ணத இப்போ காங்கிரஸ் பன்றான். ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது தம்பி. அது எப்படி கிரௌண்ட் புக் பண்ணி ஆச்சாம். கேடிய கூப்பிட போறாராம். ஒழுங்கா எதிர் கட்சி யா உட்க்காரு. கட்ட துறைக்கு கட்டம் சரி இல்லை கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை
Rate this:
Share this comment
Cancel
sham - riyadh,சவுதி அரேபியா
15-மே-201817:03:04 IST Report Abuse
sham ஹைய்யோ ஹைய்யோ ... எல்லாம் போச்சு , இனிமே வயசுக்கு வந்தா என்ன ...
Rate this:
Share this comment
Cancel
Rahul - Chennai,இந்தியா
15-மே-201816:05:26 IST Report Abuse
Rahul ஐயா நீங்களாச்சும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள்..... இதை வைத்து மேலும் தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கு கூட வேலை நடக்கலாம்..... எது நடந்தாலும் எங்கள் மக்கள் மற்றும் விவசாயம் அனைத்திலும் வறுமையின்றி வாழ வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
15-மே-201815:40:38 IST Report Abuse
Ramaswamy Sundaram ஹஹஹஹ...தினமலர்..கொஞ்சம் நிதானிச்சு எழுதுங்க....அவசரப்பட்டா அவமானம் தான் மிஞ்சும்...இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு திருட்டு ரயில்த்தலைவரின் நெருங்கிய தோஸ்து எடிக்கு அப்புதான். சுடலைக்கு சூப்புதான் அங்கே குமாரசாமியும் செத்தராமையாவும் கூட்டு சேர்ந்துட்டாங்கங்கோ
Rate this:
Share this comment
Cancel
Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மே-201815:38:16 IST Report Abuse
Prabhu Dev யாருக்குமே பிஜேபியை பிடிக்கவில்லை....ஆனால் எல்லா மாநிலங்களிலும் வெற்றிபெறுகிறார்கள்....ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தோற்று விடுகிறார்கள்.... எதோ மர்மம் நடக்கிறது என்பது மட்டும் நிஜம்....இனி தமிழ்நாட்டிற்கும் இதே நிலைமைதான்....தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு விரைவில்.....
Rate this:
Share this comment
Cancel
15-மே-201815:13:27 IST Report Abuse
ராஜாராம்களனி கடவுள் இருகுறான் குமாரு ! காட்சிகள் மாறிக்கொண்டு இருக்கிறது. பிஜேபி தவிர யார்னாலும் வாங்கப்பா.
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
15-மே-201818:29:45 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்அது என்ன பிஜேபி தவிர யார் வேண்டுமானாலும் ? ஏதேனும் ஒரு அடிப்படை காரணம் இருக்க வேண்டும்.. உமது மதவெறி, சகிப்பு தன்மை இல்லாமை இவற்றையே இது காட்டுகிறது.. காங்கிரஸ், தேவே கவுடா .. வேறு யாராவது.. யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வோம் ஆனால் பாஜக வரக்கூடாது என்பது எத்துணை கேவலமான பிதற்றல்?.. இத்துணை நாட்களும் சிறுபான்மை சமுதாயத்தினரை இந்து பெருமக்கள் தங்களின் சகோதரராக பாவித்து வந்துள்ளனர்.. தங்களது உரிமைகளை விட்டு கொடுத்து உங்களை எல்லாம் செல்ல பிள்ளையாக பாவித்து வளர்த்து விட்டனர்.. ஆனாலும் நீங்கள் இந்துக்களை அழிக்கவும் ஒடுக்கவுமே தொடர்ந்து காங்கிரசுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு கொடுத்து வந்தீர்கள்.. இப்போது உண்மையை உணர்ந்து கொண்ட இந்துக்கள் தங்களுக்கு என்று ஒரு அரசியல் பிடிமானம் இருக்க வேண்டும்.. அது மட்டுமே தங்களை தொடர்ந்து இந்த நாட்டில்.. சொந்த நாட்டில் அமைதியாகவும் உரிமையோடும் வாழ வைக்கும் என்று நம்புகின்றனர்.. இந்துக்களை இந்த நிலைக்கு தள்ளியது நீங்களும் உங்களின் சகிப்பு தன்மை இல்லாமையும் தான் .. இன்று உங்களது உள்மனதில் உள்ள குதர்க்கமும் வக்கிரமும் ஆதிக்க வெறியும் ஆதங்கமாக அடக்க முடியாமல் பீறிட்டு வெளிவருகிறது.. கேவலம்.....
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
16-மே-201806:51:24 IST Report Abuse
Karunanஏற்றுக்கொள்கிறேன் கவுண்டரே..ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை பிஜேபி சரியான முறையில் பயன் படுத்தவதில்லையே...அத்வானியிடம் இருந்த அணுகுமுறை மோடி அண்ட் கோ விடம் இல்லையே...காஸ்மீர் பிரச்சனையிலிருந்து எல்லாவற்றிலும் சொதப்புகிறார்கள் ...மக்களின் மேல் சுமை ஏற்றுகிற விதம் ...நாப்பது ரூபாய் இருக்கவேண்டிய பெட்ரோல் 80 தொட்டல்லவா இருக்கிறது ...பிரச்சாரத்தில்தான் வளர்ச்சி ...நிஜவளர்ச்சி இல்லையே ..சிதம்பரம் குறைத்தமாதிரி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருந்தால் பொருளாதாரம் galopil அல்லவா இருக்கும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை