குமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க திட்டம்| Dinamalar

குமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க திட்டம்

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (207)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா , குமாரசாமி, கர்நாடக அரசியல் பரபரப்பு, பாஜக ஆட்சி, தேவகவுடா, காங்கிரஸ், பாஜக, மஜக, காங்கிரஸ் தலைவர் ராகுல் , இன்று ஓட்டு எண்ணிக்கை , லோக்சபா தேர்தல் 2019 , மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018,  காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம்,2019 மக்களவை தேர்தல், பிரதமர் நரேந்திர மோடி, சித்தராமையா ,சோனியா-தேவகவுடா பேச்சு , JDS and Congress,Karnataka Elections 2018,
Karnataka Elections 2018, Yeddyurappa, kumaraswamy, Deve Gowda, Congress leader Rahul,
Today vote count, Lok Sabha elections 2019,deve Gowda, secular Janata Dal, Karnataka election results 2018,
The Congress, the secular Janata Dal, 2019 Lok Sabha election, Prime Minister Narendra Modi, Karnataka political thriller, BJP regime, Congress, the BJP, Majaka, the Sitaramayya, Sonia-Deve Gowda talks,

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ், அங்கு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 106 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 73, மதசார்பற்ற ஜனதா தளம் 40, கூட்டினால் 113 இடங்கள் வருகின்றன. மற்றவை 2 இடங்களில் வெற்றியை நோக்கி செல்கின்றன. ஆனால், மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைப்பதை விரும்பாத காங்கிரஸ் பல குறுக்கு வழிகளை கையாளும் என கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கு முகாமிட்டிருக்கும் குலாம் நபி ஆசாத்தை, குமாரசாமியிடம் பேசுமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவிப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சோனியா, குமாரசாமியின் தந்தையான தேவகவுடாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ஆட்சியமைக்க அதிக இடங்கள் பெற்ற கட்சியை மட்டுமே கவர்னர் அழைப்பார். அப்படியானால், பா.ஜ.,வை மட்டுமே அழைக்க முடியும். ஆனால், பெரும்பான்மை் இல்லாததால், ஆட்சி அமைக்க பாஜ உரிமை கோருமா என தெரியவில்லை.
எனவே, ஆட்சியில் அமர காங்., பல குறுக்கு வழிகளை கையில் எடுக்கும் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜவை தடுக்க முயற்சி:ஆட்சி அமைக்க ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தருவதன் மூலம், பாஜ ஆட்சி அமைக்க முடியாமல் தடுக்கும் வேலையில் காங்., ஈடுபட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (207)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
bal - chennai,இந்தியா
19-மே-201820:06:48 IST Report Abuse
bal சதி வேலை செய்தது காங்கிரஸ் ...தேர்தல் தோல்வி என்று தெரிந்தவுடன் கௌடாவை போன் செய்து குமாரசாமிக்கு ஆதரவு தருகிறோம் என்றார். ஏன் இவ்வளவு MLA கள் வைத்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இருக்க வேண்டியதுதானே..ஏன் குமாரசாமி.....இந்த ராகுல்ய்தான் குமாரசாமி கட்சியை ஜனதா தள் சங், பிஜேபி யின் அடிமை என்றெல்லாம் சொன்னது...இப்போ என்ன ஆச்சு...
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
19-மே-201811:28:26 IST Report Abuse
Ashanmugam குமாரசாமி கர்நாடக முதல்வர். இதற்கு சோனியாஜி ஆதரவு வேற கேடு. ஏன் சோனியாஜி 78 MLA கொண்ட காங்கிரஸ் மினாரிட்டி அணியில் இருந்து முதல்வரை தேர்ந்தெடுக்காமல், மினாரிட்டி JDs அணியில் உள்ள குமாரசாமியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
18-மே-201815:07:44 IST Report Abuse
Ashanmugam கேவலம். 38 தொகுதியை கைப்பற்றிய குமாரசாமியா முதல்வர். இது ஜநாயக படுகொலை. இதற்கு உச்ச நீதி மன்றம் துணை போகிறது. அப்போ 104 தொகுதியை கைப்பற்றிய பிஜேபி எதிர் கட்சியா? என்ன நியாயம் தர்மம் சொல்லுங்க பார்போம்.
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
16-மே-201810:21:25 IST Report Abuse
Pillai Rm காவிரித்தாய் வர வாய்ப்பிருக்கு சந்தோசம்
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
16-மே-201809:24:50 IST Report Abuse
Vijay எதற்காக இந்த பாதி தொகுதி ஜெயிக்கணும்னு சட்டம் இருக்கு ? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் ......
Rate this:
Share this comment
Raja - mumbai,இந்தியா
18-மே-201812:08:00 IST Report Abuse
Rajaசரியான கேள்வி. அப்படி பாதி தொகுதி ஜெயிக்கணும்னு வைச்சா இரண்டு கட்சி தான் இருக்கணும். இங்க நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கும்போது பாதி தொகுதி எப்படி ஜெயிக்கமுடியும்?...
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
16-மே-201809:22:40 IST Report Abuse
Vijay ஒருவேளை தினகரன் பக்கம் ஒரு 40 MLA இருந்து , திமுக+ ஒரு 80 + MLA , அதிமுக+ ஒரு 110 MLA இருக்கும் பட்சத்தில் , திமுக தினகரனை முதல்வர் ஆக்குனாலும் ஆக்கிருவாங்களோ ... செயலு ரொம்ப பாவம் யா
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
16-மே-201809:17:25 IST Report Abuse
Vijay தமிழ்நாட்ல இந்த மாதிரி ஒரு நிலை வந்தால் திமுக அதிமுக என்ன செய்யும் ?? ஒரே டவுட் ஆஹ் இருக்கே ...
Rate this:
Share this comment
Cancel
Shah Jahan - Colombo,இலங்கை
16-மே-201807:57:45 IST Report Abuse
Shah Jahan என் கருத்து: ஆளுநர் இன்று ஒப்புக்காக சட்டமா அதிபரையும் பிற சட்டவல்லுனர்களையும் கலந்து ஆலோசிப்பார். ஆளுநர் முன்னாள் பா. ஜ. க அரசியல்வாதி.
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
18-மே-201815:19:23 IST Report Abuse
Dinesh Pandianதேவேகௌடா அவருக்கு ஆப்பு வச்சாரு . இவருக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு அவளவுதான்...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
16-மே-201807:28:47 IST Report Abuse
rajan இந்த தேசிய குடும்ப கட்சிக்கு கால்காசு பெறாத ஒரு சிறுபான்மை கட்சியிடம் மக்கள் மண்டியிட வைத்து விட்ட அவலம் காங்கிரஸுக்கு சங்கு ஊதி அழிவை நோக்கிய பயணம் துவங்கி உள்ளது. உங்கள் மானம் கேட்ட கட்சியும் தலைவர்களும் இனி எங்களுக்கு தேவை இல்லை என மக்களால் அளிக்கப்பட்ட ஒய்வு தவிர்க்க முடியாதது. என்ன ஆட்டம் போட்டீங்க அல்லபைகளா ஒழிந்தீர்கள் பன்னாடைகள். நாடு முன்னேற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-மே-201804:59:24 IST Report Abuse
meenakshisundaram தேர்தலுக்கு முன்னரேயே நாங்கள் கூட்டணியாக ஆட்சி அமைப்போம் என்று சொல்லியிருந்தால் அறிவுள்ள கருநாடக மக்கள் குமாரசாமி மற்றும் சித்த்வாய் இன்னும் ஓரம் கட்டியிருப்பார்கள்.அப்படி சொல்லி வாக்குகள் வாங்கியிருந்தாலேயே இப்போது ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கும் தகுதி அவர்களுக்கு உண்டு. இது தகுதியின்றி இடஒதுக்கீடு முறையில பதவி கோருவது. இது ஒழிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து
16-மே-201809:42:58 IST Report Abuse
இட்லி நேசன்தேர்தலுக்கு முன்னாடியே சொல்லியிருந்தால் EVM program மாறிவிடுமோ என்று நினைத்து ஒருவேளை சொல்லாமல் விட்டிருக்கலாம்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை