பா.ஜ.,வுக்கே வெற்றி!| Dinamalar

பா.ஜ.,வுக்கே வெற்றி!

Added : மே 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ.,வுக்கே வெற்றி!

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மீண்டும், பா.ஜ., வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும். பஞ்சாப் தவிர, எந்த மாநிலத்திலும், காங்., ஆட்சி நடக்கவில்லை. கர்நாடகாவில், மக்கள் திருப்தி அடையாததால், காங்கிரசை நிராகரித்து உள்ளனர்.
நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
நேரம் இல்லை!
சமூக வலைதளங்களில் என்னை பற்றி வரும் கேலி, கிண்டல்களை நினைத்து, கவலைப்படுவதில்லை. அவற்றை பற்றி சிந்திக்க, எனக்கு நேரம் இல்லை. சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால், என்னை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது.
அமிதாப் பச்சன், பாலிவுட் நடிகர்
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!
கர்நாடக தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி, வரலாற்று சிறப்புமிக்கது. சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த கர்நாடக மக்களுக்கு, நன்றி. நாட்டில் உள்ள எந்த மாநிலத்திலும், காங்கிரஸ் இனி ஆட்சி அமைக்காது; காங்., இல்லாத இந்தியா உருவாகும்.
ரமண் சிங்,சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-மே-201809:32:55 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam போலி அரசியலில் மானம் ரோசம் என்பதற்கு இடமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X