காவிரி நீருக்கு சிறப்பு யாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி நீருக்கு சிறப்பு யாகம்

Added : மே 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி நீருக்கு சிறப்பு யாகம்

தஞ்சாவூர்: தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க, கல்லணையில் நடந்த சிறப்புயாகத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.தஞ்சை, கல்லணையில் இருந்து பா.ஜ., சார்பில், உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் தொடர் பேரணி, இன்று கல்லணையில் துவங்குகிறது. ஜூன் 2ம் தேதி பேராவூரணியில் நிறைவடைகிறது. பேரணியை முன்னிட்டும், காவிரி நீர் விரைவில் தமிழகம் வந்து சேர்வதற்கும், கல்லணையில் சப்தநதி சப்த சாகர ஆதர்சன யாகம், நேற்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதகிருஷ்ணன் தலைமை வகித்தார். பின்னர் அவர், கல்லணையில் உள்ள கரிகாலச்சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
16-மே-201818:42:27 IST Report Abuse
adithyan பிரார்த்தனை மூலம் பலதும் நடக்கையில் நாம் ஏன் காவேரி, தாமிரபரணி,பாலாறு, தென் பெண்ணை ஆகியவற்றை தினமும் ஆராதித்து வணங்கி "எப்போதும் பெருவெள்ளத்தோடு வருக" என ப்ரார்திக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
16-மே-201807:32:03 IST Report Abuse
Amirthalingam Sinniah யாகம் செய்வதோ,உயிரை தியாகம் செய்வதோ காவிரி பிரச்சனைக்கு தீர்வாகாது. பேச்சு வார்த்தை தான் தீர்வு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை