எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Added : மே 15, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கர்நாடக, பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் வெற்றிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள். புதிதாக பொறுப்பேற்கும், பா.ஜ., அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல், விரைவில், தமிழகத்திற்கு, உரிய காவிரி நீரை திறக்க வேண்டும் என, வலியுறுத்துகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
16-மே-201809:34:29 IST Report Abuse
Laxmanan Mohandoss Stalin made a blunder to congratulate Edurappa when his C.M. is in doubt
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
16-மே-201808:08:47 IST Report Abuse
Amirthalingam Sinniah கட்சி வாழ்த்துக்கள் அல்ல,காவிரி வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-மே-201807:36:06 IST Report Abuse
Bhaskaran ஒருவேளை குமாரசாமி முதல்வரானால் இவர்களின் வாழ்த்துக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X