சித்தராமைய்யா தோல்வி : திருநாவுக்கரசர் வருத்தம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சித்தராமைய்யா தோல்வி : திருநாவுக்கரசர் வருத்தம்

Added : மே 15, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சித்தராமைய்யா  தோல்வி : திருநாவுக்கரசர் வருத்தம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி:கர்நாடகாவில் வெற்றி பெற்றதால், தென் மாநிலத்தில், பா.ஜ., செல்வாக்கு கூடிவிடும் என, எதிர்பார்க்கக் கூடாது; எதிர்பார்க்கவும் முடியாது.முதல்வராக, இருப்பவர்கள், தான் போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும். சித்தராமையாவின் தோல்வி, வருத்தப்படக்கூடியது தான். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-மே-201816:28:17 IST Report Abuse
Cheran Perumal திருநா தேர்தலில் நின்று ஜெயிக்கப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். முதலில் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு வந்து தொலைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
C.Ayyappan - chennai,இந்தியா
16-மே-201814:55:35 IST Report Abuse
C.Ayyappan அட அவன் நமக்கு தண்ணீர் தர மாட்டேன்னு சொன்னவன்டா , நியாமா அவன் தோத்ததுக்கு சந்தோச படணும்.அப்போ உனக்கு காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வேண்டாம்.காங்கிரஸ் ஜெய்ச்சி தண்ணீர் தரக்கூடாது . நல்ல தமிழன்டா நீ.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-201814:03:37 IST Report Abuse
இந்தியன் kumar சித்தராமையா மஜத விடம் தோற்றார் ஆனால் மஜாதாவுக்கு ஆதரவு கொடுக்கிறார் . தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் என்னவொரு நல்ல எண்ணம்.
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
16-மே-201816:16:53 IST Report Abuse
kandhan.மக்கள் நலனே முக்கியம் சிந்தித்து செயல்பாடு உண்மை புரியும் கந்தன் சென்னை...
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Chandrasekaran - madurai,இந்தியா
16-மே-201813:41:40 IST Report Abuse
Raghuraman Chandrasekaran இப்பவே சொல்லேவைப்போம் அப்போதான் பின்னாடி காங்கிரஸ் தமிழ் நாட்ல தோத்துட்டா பதிலுக்கு aarudhal சொல்லவங்க அங்க்
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
16-மே-201812:03:13 IST Report Abuse
Krishnamoorthi A N இந்த கூமுட்டைக்கு தன்னுடைய கட்சியின் செல்வாக்கு படு பாதாளத்துக்கு சரிந்ததை பற்றி கவலையில்லை. ஆனால் பா.ஜ., செல்வாக்கு கூடிவிடக் கூடாதாம். தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒருகண்ணாவது போகவேண்டும். என்ன ஒரு கிறுக்கு புத்தி.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
16-மே-201807:37:48 IST Report Abuse
Amirthalingam Sinniah இந்த பட்டாம் பூச்சிக்கு நிலையான இடத்தில் நிற்க தெரிவதில்லை. அதற்குள் அடுத்தவருக்கு புத்தி புகட்டுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-மே-201806:51:42 IST Report Abuse
Bhaskaran மக்களிடம் மதரீதியான பிளவை தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைத்தவருக்கு சாமுண்டேஸ்வரி மக்கள் புகட்டியப்பாடம் பாதாமி தொகுதியில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெற்றிபெற்றது முதல்வருக்கு அழகல்ல அதுசரி நீங்கள் கூட்டணி இல்லாமல் உங்கள் தொகுதியில் வெற்றி பெற்றுப்பாரும்
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
16-மே-201814:20:29 IST Report Abuse
RameshJD(S) is being voted by one community people only especially Mysore /Madiya region and 35-40 MLA +2 MP (LS+RS)...That is also e based party only like RJD......
Rate this:
Share this comment
Cancel
vadivelu - chennai,இந்தியா
16-மே-201806:30:11 IST Report Abuse
vadivelu சரியாக சொன்னார், இப்போது தமிழக அரசியல் வெறும் சாக்கடை, இதில் தாமரை மலர முடியாது. தெளியட்டும் , புது வெள்ளம் வரட்டும், பிறகு பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-மே-201800:29:33 IST Report Abuse
Mani . V ஆமா, தற்சமயம் திருநாவுக்கரசர் எந்த கட்சியில் இருக்கிறார்? அவர் மாதம் ஒரு கட்சி மாறுவதால் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Varun Ramesh - Chennai,இந்தியா
16-மே-201810:19:05 IST Report Abuse
Varun Rameshசார், நேரம் மெனெக்கட்டு, திருநாவுக்கரசர் எந்த கட்சியிலிருக்கிறாரென்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள் போலும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை