மக்களிடம் குறை கேட்க போறேன்: பயணம் துவங்கும் கமல் அறிவிப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்களிடம் குறை கேட்க போறேன்
பயணம் துவங்கும் கமல் அறிவிப்பு

துாத்துக்குடி: ''மக்கள் குறைகளை நானாவது கேட்கிறேன்,'' என, நேற்று துாத்துக்குடியில் கமலஹாசன் கூறினார்.

மக்களிடம்,குறை கேட்க போறேன்,பயணம் துவங்கும்,கமல்,அறிவிப்பு

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், தென் மாவட்டங்களில் இன்று முதல், மூன்று நாட்கள் கட்சி பயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியிலிருந்து இன்று பயணத்தை துவக்குவதற்காக, நேற்று

மதியம் துாத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில்கன்னியாகுமரி சென்றார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மக்களையும், மக்கள் நீதி மையம் கட்சி உறுப்பினர்களையும் சந்திப்பதுதான் இந்த பயணத்தின் நோக்கம். இதில், மக்கள் அவர்களின் குறைகளைச் சொன்னால், கண்டிப்பாக கேட்பேன். யாராவது ஒருவர் கேட்கத் தானே வேண்டும். நானாவது அவர்களிடம் குறைகள் கேட்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருப்பதே, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராடும்

Advertisement

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த போராட்டம் தொடரதான் செய்யும். மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு, மக்கள் நீதி மையத்தின் ஆதரவு என்றுமே உண்டு. இவ்வாறு கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - karaikudi,இந்தியா
16-மே-201819:40:22 IST Report Abuse

amuthanஅண்ணே...சரக்கு எல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது.....

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
16-மே-201817:05:01 IST Report Abuse

Makkal Enn pakamஒருவன் நல்லது செய்ய நினைத்தாலும் அவனை எதிர்க்க ஒரு மூடர் கூடம் முளைத்து விடும், காமராசரை தோற்கடித்த தமிழகம் அல்லவா.......

Rate this:
Manian - Chennai,இந்தியா
17-மே-201805:32:18 IST Report Abuse

Manianஆனால் இவரு கேட்க்காமலே இன்ன பிரச்சனைன்னு தெறியாதா? ஓடடை வித்தாங்க , இப்போ பலனை அனுபவிக்கிறாங்க. இதிலே அவங்க பும்மினாலும் இவரால் என்ன செய்ய முடியும். நான் முதல்வாரானால் இத பிச்சினைகளை சினிமாவில் நடப்பது போல் ஒரு சொடக்கு போட்டு நீக்கிவிடுவேன் என்பார். அதுசரி, ஒரு ஓட்டுக்கு இரூபதாயிரம் தருவீங்கல்ல ஏன்னு கேப்பானுக. அட நான் ஒங்கக்காளி மூடிடலாகுணும்னு பாத்தா, நிக்க என்னையே மொடடாய் அடிக்க பாக்குறீங்களே என்னு சொல்லி, துண்டை காணோம், துணியை காணோம்னு ஓட்டுவார். சாமி இல்லைனு, சிலைகளையே விக்கிற பயலுக, இவரு சொல்றதையா கேப்பாங்க. எதோ கொஞ்சம் தமாஷா பேசி சினிமா பாக்குற செலவை குறைபார்ன்னு எதிர்பார்ப்பாங்க. அம்மா, "அம்மாவும் நீயி, அப்பாவும் நின்னு" ஒரு பாடு படி ஒரு குத்து டான்சு ஆடுவீங்களா ஏன்னு கேப்பாங்க....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-201815:19:23 IST Report Abuse

இந்தியன் kumarநல்லது செய்ய நினைக்கிறார் , அவ்வளவு சீக்கிரத்தில் செய்ய விட்டுவிடுவார்களா நம்மவர்கள். மக்கள் தான் இந்த ஊழல் கலகங்களை ஒழித்து புதிய நல்லவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

Rate this:
Mahendiran - chennai,இந்தியா
16-மே-201815:12:44 IST Report Abuse

MahendiranGood People always support for you...

Rate this:
Mahendiran - chennai,இந்தியா
16-மே-201815:09:20 IST Report Abuse

Mahendiranகுட் லக் sir

Rate this:
sankar - trichy,இந்தியா
16-மே-201814:59:33 IST Report Abuse

sankarகவுதமி இடம் குறை கேட்பீர்களா

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16-மே-201814:50:39 IST Report Abuse

Endrum Indianஒன்று முதல் மந்திரியோ, மந்திரியோ atleast ஒரு எம்.எல்.வாக இருந்தால் சொல்வது ஏதோ ஏற்றுக்கொள்ளப்படும், மொதல்லே போயி கவுதமிக்கு நீ பணம் பாக்கியாம் அந்த குறையை தீர் முதலில். ஏதோ உளறவேண்டும் என்று உளறுகின்றார் இவர்.

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
16-மே-201814:00:02 IST Report Abuse

பஞ்ச்மணிவேகாத வெயில்ல இவர் காமடி பன்றாப்புல ஆனா என்ன சிரிப்பு தான் வரல்ல

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
16-மே-201812:18:41 IST Report Abuse

mindum vasanthamPathiriyar makan othayil nikkiran mothamma vanthu seinga la

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
16-மே-201812:13:29 IST Report Abuse

mindum vasanthamLet me tell it practically,till now it was mgr or jaya who were the one who stopped national parties from entering tamil nadu,we have a large hindu population and they earned trust from them ,still no hate for muslims,any poor muslim can easily approach them.You guys plan to destroy admk planning to a rabble rouser in their place it wont work,seeman is claiming jaya is from karnataka ,isnt that stupid jaya is tamil brahmin with roots from trichy with her mother settled in kannada for living that doesnt make her no less tamil,suppose if I am a thevar,dalit or nadar settled in australia for living does it make my child an australian.Leave aside these there should be a leader who should have good will of hindus as well in current political space if growth of national parties needs to be stopped ,I cant think of any one beyond rajini or vijaykanth to fill the space now,former is healthy and active still,I will vote for vijaykanth as well if he stands in my constituency madurai.let us be wise and make a better tamil nadu not a fanatic one

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement