Yedyurappa asserts confidence of becoming K'taka CM | நானே அடுத்த முதல்வர்: எடியூரப்பா - குமாரசாமியே அடுத்த முதல்வர்: சித்தராமையா| Dinamalar

நானே அடுத்த முதல்வர்: எடியூரப்பா - குமாரசாமியே அடுத்த முதல்வர்: சித்தராமையா

Added : மே 16, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நானே அடுத்த முதல்வர்: எடியூரப்பா - குமாரசாமியே அடுத்த முதல்வர்: சித்தராமையா

பெங்களூரு: சட்டசபை கட்சி தலைவராக இன்று நான் தேர்வாகிறேன் என பா.ஜ. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறினார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பா.ஜ. 104 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் 7 நாள் கெடு விதித்துள்ளார்.இது குறித்து எடியூரப்பா கூறியது, இன்று பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்நடக்கிறது. இதில் நான் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளேன். பின்னர் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்துவேன். இனி கவர்னரின் முடிவுபடியே செயல்படுவோம். நிச்சயம் முதல்வராக பொறுப்பு ஏற்பேன் என்றார்.
குமாரசாமியே முதல்வர் : சித்தராமையா
இதற்கிடையே மத சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு அளித்து குமாரசாமியை முதல்வராக்க தயார் என காங். அறிவித்தது. நேற்றுநடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங். 78 இடங்களில் வெற்றிபெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியது, மதசார்பாற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்துவோம். முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்பார். எங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்றார்..

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ragh - Kanchi,இந்தியா
16-மே-201812:04:06 IST Report Abuse
M Ragh Please check All vote machine in front of opposite party. Why they affrid
Rate this:
Share this comment
Cancel
16-மே-201811:04:41 IST Report Abuse
vinoth,jurongeast கான்கிராஸ் சொம்புகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கவும். இன்னும்ஒரு வாரம் டைம் இருக்குள்ள...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-மே-201810:09:35 IST Report Abuse
ஜெயந்தன் பப்பு..பப்பு என்று கேலி செய்தார்கள்...இப்போது அவர் வைத்தார் ..பெரிய ஆப்பு பிஜேபிக்கு..வாழ்த்துக்கள்...இது ஆரம்பம் தான்.. இன்னும் போகப்போக நிறைய இருக்கு...தோற்றாலும் ஆட்சி அமைக்க பிஜேபி க்கு மட்டும் தான் என்று இல்லை..காங்கிஸிற்கும் தெரியும்.....
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
16-மே-201810:02:44 IST Report Abuse
Rajhoo Venkatesh அட கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அதுக்குள்ளே கொள்ளை அடிக்க என்ன அவசரம் அஞ்சு வருஷம் இருக்கே நாட்டையும் மக்களையும் சுரண்ட.களவாணி கூட்டம் எல்லா மாநிலத்திலும் மக்கள் பாடு திண்டாட்டம் அரசியல்வாதி களுக்கோ கொண்டாட்டம்.
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
16-மே-201812:23:43 IST Report Abuse
Arasuகவலை வேண்டாம் கான் கிராஸ் நிச்சயம் வராது. எனவே உங்களுக்கு அந்த பயம் தேவையில்லை...
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-மே-201809:56:34 IST Report Abuse
Aarkay ஆளுநர் முன்னாள் பாஜக அரசியல்வாதி.... சூப்பர் கண்டுபிடிப்பு காங்கிரஸ் ஆட்சியில் என்னவோ மேதைகளையும் அறிவாளர்களையும் ஆளுநர் ஆக்கி அழகு பார்த்தது போல... கழுதை தேய்ந்து கட்டெறும்பான‌ நிலையில் இன்று பப்புவின் தலைமையில் காங்கிரஸ்.... 2019 பாராளுமன்ற தேர்தலிலும் மோடிஜியே பிரதமர் ஆவார் அப்போதும் இதேபோன்று ஒப்பாரி வையுங்கள்
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
16-மே-201812:25:43 IST Report Abuse
Arasuசரியாக சொன்னீர்கள் ஆந்திராவில் NTR ஆட்சியில் கவர்னர் ராம் லால் என்றொருவர் இருந்தார். அவர் என்ன செய்தார் என்று கான் கிராஸ் காரர்களை கேளுங்கள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும்...
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201809:21:20 IST Report Abuse
கைப்புள்ள சித்து நீ முதலமைச்சர் ஆகிறதுக்கு இவ்வளவு பாடு பட்டியோ இல்லையோ, குமாரசாமிக்காக தெரு தெருவா ரோடு ரோடா நீ ஓடுறத பாத்தா நெஜமாவே கடவுள் இருக்கான் குமாருன்னு தான் சொல்ல வேண்டி இருக்கு.இவ்வளவு கடுமையா உழைச்சு கடைசில அந்த சீட்ல அவன் போயி உக்காறப்போ உனக்கு எப்புடி இருக்குமில்ல சித்து? அப்புடியே செம மண்டை காயுமில்ல சித்து. காயணும் சித்து காயணும். எவ்வளவு ரவுடித்தனம் பண்ணின நீயி.
Rate this:
Share this comment
Seenu Cp - Chennai (Madras),இந்தியா
16-மே-201811:03:13 IST Report Abuse
Seenu Cpஅவர் தேர்தலுக்கு முன்னடியே சொல்லிடாரு இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என...இப்பொ வந்து அறிவாளி மாதிரி பேசிகிட்டு...இந்த பிஜேபி ல தான் அறிவாளிங்களே இல்லனு பாத்தா சப்போர்ட் பன்றதுகளும் .......
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
16-மே-201811:19:35 IST Report Abuse
Sudarsanrஅடுத்த தேர்தல்ல நிக்க மாட்டேன்னுதான் சொன்னார். இப்போ முதல்வர் ஆகமாட்டேன்னு சொல்லல. இப்போ கட்சி தலைமை உத்தரவிட்டால் ஒரு தலித் முதல்வர் ஆக ஒத்துழைப்பேன்னு சொல்லறார்...
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
16-மே-201819:32:41 IST Report Abuse
Dinesh Pandianகாங்கிரஸ் முடிஞ்சு போச்சு , மோடிக்கி அது போதும். குமாரசாமி ஒரு ரப்பர் ஸ்டாம்பா மாற்றம் பெற எட்டாயிரம் கோடி குடுத்தா போதும்...
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
16-மே-201808:47:34 IST Report Abuse
chander யனுங்கோ உங்களுக்கு எழுபத்தி ஐந்து வயதுக்குமேல் ஆகுது சாகப்போகிற வயதுல எதுக்கு பதவி பணம் ஆசை நாட்டு மக்களை நிம்மதியாய் வாழ விடுங்கய்யா
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
16-மே-201808:38:10 IST Report Abuse
Naan Avaal Illai உண்மையில் மோடிக்கு ராகுல் பெரிய ஆப்பு அடுப்பார் என்று நினைக்க வில்லை.
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
16-மே-201812:29:02 IST Report Abuse
Arasuயாருக்கு யார் ஆப்பு. கதிகெட்டு பல்லக்கு தூக்குவது யார். ஆட்டம் பிஜேபி vs JDS . ராகுல் ஆட்டத்திலேயே இல்லை. யார் நிர்கதியாய் நிற்பது. அடுத்த ஆப்பு பஞ்சாப், பாண்டிச்சேரி மாற்று மிசோரம் . பாபா கொண்டிங் ஸ்டார்ட்ஸ்...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-மே-201808:20:01 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எடியூரப்பாவை விட பிஜேபி லே ஏவாளுக்கு அதிக வோட்டு இருக்கோ அவாதான் சி எம் ஆகவேண்டும் சித்தியாகூட சில ஆயிரமாவோட்டுகளிலேதான் ஜெயிச்சாங்க
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
16-மே-201808:00:34 IST Report Abuse
siriyaar 1. Break congress in to two parts nationwide, dynasty should be the reason for it. But raghul should be there in any one group leader. 2. In karnataka that congress should support BJP is more important. 3.JDS plus congress is dangerous for 2019 also.
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
16-மே-201812:31:23 IST Report Abuse
Arasuபேசாமல் கான் கிராஸ் மற்றும் திரிணமூல் இணைத்து மம்தா வை தலைவராக்கினால் காங்கிரஸ் உருப்படும் நடுநிலை ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லை என்றால் ஒன்லி இந்து எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பது மட்டுமே செய்ய முடியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை