Separatists plan protests against PM Narendra Modi's J&K visit | மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு| Dinamalar

மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு

ஸ்ரீநகர்: பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையின் போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன. வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி காஷ்மீர் வருகை தருகிறார். கிஷன்கங்காவில் 330 மெகாவாட் நீர்மின்திட்டத்தை துவக்கி வைத்தும், ஷெ ரீ காஷ்மீர்பல்கலை.பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை கண்டித்து காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பு தலைவர்கள் மெகா போராட்டம் நடத்திட உள்ளனர்.
இது தெடார்பாக பிரிவினைவாத அமைப்பு தலைவர்களான சையத் அலிஷா கிலானி, யாசின் மாலிக், மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திடவும் கடையடைப்பு பேராட்டம் நடத்திடவும் முடிவு செய்துள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
17-மே-201800:50:09 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam They hate him because he is a Hindu .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-மே-201815:16:17 IST Report Abuse
Endrum Indian அவர் பிரதமராக இருந்தாலும் அவர் இந்து என்பதால் அவர் வரக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
16-மே-201814:05:49 IST Report Abuse
Rajhoo Venkatesh ஒரு நாட்டின் பிரதமர் எந்த மூலைக்கு செல்லும் உரிமை உண்டு அதே பிரதமர் ஒரு மாநிலத்தின் உரிமைகளில் தலை இடும் போது மக்கள் சும்மா இருந்த அவர்கள் முட்டாள்கள். காவிரி விஷயத்தில் என்ன செய்தார். நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நாசம் சித்து இப்போ வடநாட்டுக்காரன் பூரா நம் மாநில கல்லூரியில் ஜாலியாக படிக்க வசதி செய்து கொடுத்துள்ளார். சும்மாவா தமிழன் சொன்னான் மோடி திரும்பி போ என்று.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-மே-201811:54:59 IST Report Abuse
வல்வில் ஓரி சுகவனம் ..பாலகிச்சனான்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
16-மே-201811:08:56 IST Report Abuse
Naan Avaal Illai டுபாக்கர் பகோடா எங்க போனால் gobackmodi
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-மே-201811:36:20 IST Report Abuse
வல்வில் ஓரிஅது சரி..இது தான் உன் மதத்திற்கு நீ செய்யும் கடமை. உனக்கு இன்னொரு அரபி நாடு இந்தியாவுல இருந்து மூணாவதா பிச்சிகிட்டு போனால் உன் கடவுள் உன்னை சுவர்க்கம் அனுப்புவார்..அது வரை நீ இந்திய சோத்தை நின்னுகிட்டு சந்தோசமா இங்கியே இருக்கலாம் ......
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-மே-201812:29:32 IST Report Abuse
Cheran Perumalஇந்தியாவை பிரிக்க திட்டமிடும் பச்சைகள் காஷ்மீரில் மட்டுமல்ல இதோ கடலூரிலும்....
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
16-மே-201810:51:57 IST Report Abuse
suresh காஸ்மீர் பிரச்சனை தீர வேண்டும் மோடி பாகிஸ்தான் பிரதமராக வேண்டும்... பாகிஸ்தான் தேர்தல் வரும் வரை பொருத்து இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-மே-201811:57:48 IST Report Abuse
வல்வில் ஓரிகமலஹாசன் மாதிரியே பேசுறான்யா இவன்... ஒரு இழவும் பிரில.....
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
16-மே-201810:40:37 IST Report Abuse
Rpalnivelu பிரிவினைவாதம், தனி நாடு கோரிக்கை கோருபவரை திரும்பிவர முடியாத தனித்தீவில் விட்டுவிட வேண்டும். ராணுவத்தையே எதிர் கொள்வேன் என்று சொல்லி தமிழ்/தமிழன் என்று கொள்ளையடிக்கும் காலிகள் கூட்டத்தை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதம், ஊழல், கான்சர் போன்றவையதாலால் சர்ஜிக்கல் strike கண்டிபாக தேவை.
Rate this:
Share this comment
Seenu Cp - Chennai (Madras),இந்தியா
16-மே-201811:20:37 IST Report Abuse
Seenu Cpதம்பி சிர்ஜிகல் அப்படினு ஒன்னு நடக்கவே இல்லை..எல்லாம் மோடியின் சித்து விளையாட்டு என்று ஐக்கிய நாடுகள் சபை காரி துப்பியதை மறந்துவிட்டியிரா இல்லை படிக்கவே இல்லையா?...
Rate this:
Share this comment
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
16-மே-201812:52:12 IST Report Abuse
Prakash Elumalaiஅண்ணனுக்கு 2019 சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது பார்ஸல்ல்ல் ......
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
16-மே-201810:05:31 IST Report Abuse
Anand இவர்களுக்கு இங்குள்ள அரசியல் ஒட்டுண்ணிகள் ஆதரவு வேறு.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-மே-201809:44:23 IST Report Abuse
Aarkay ஒரு நாட்டின் பிரதமருக்கு, அந்நாட்டின் எந்த மூலைமுடுக்கிற்கும் செல்லும் உரிமை உண்டு. இந்த மங்குனிகள் யார் எதிர்க்க? இந்திய அரசின் எல்லா சலுகைகளும் வேண்டும் Article 376 வேண்டும் வெளிமாநிலத்தினர் அங்கு சொத்து வாங்க முடியாது இவர்களது கொட்டத்தை விரைவில் மோடி ஜி அடக்குவார் இங்கு நம் சுடலை 'திரும்பிப்போ' பலூனை பறக்கவிட்டு காமெடி செய்ததை விடவா?
Rate this:
Share this comment
sri - trichy,இந்தியா
16-மே-201810:35:00 IST Report Abuse
sriஏன் பிரதமற்கு மட்டும் தான் உரிமையா ஒவ்வொரு குடிமகனுக்கும் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. அமைதியான போராட்டம் அவர்கள் உரிமை....
Rate this:
Share this comment
s sambath kumar - chennai,இந்தியா
16-மே-201810:43:57 IST Report Abuse
s sambath kumarஉழைக்காமல் பாகிஸ்தானிடமிருந்து வரும் காசை வைத்து பிழைப்பு நடத்தும் கேவலமான பிறவிகள். நீங்க யார்டா இந்திய பிரதமரை வரக்கூடாதென்று சொல்வதற்கு?...
Rate this:
Share this comment
veeraraghavan - thiruvarur,இந்தியா
16-மே-201811:00:26 IST Report Abuse
veeraraghavanஎது அமைதியான போராட்டம். ஒரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார் சில நாட்களுக்கு முன்னால், அதுவா...
Rate this:
Share this comment
veeraraghavan - thiruvarur,இந்தியா
16-மே-201811:03:28 IST Report Abuse
veeraraghavanசிலர் இது அமைதியான போராட்டம், ஆதலால் தவறு ஒன்று இல்லை என்கிறார்கள் . எது அமைதியான போராட்டம். ஒரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார் சில நாட்களுக்கு முன்னால், அதுவா . எந்த சீமானும் அதை பற்றி குரல் கொடுக்க வில்லை...
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
16-மே-201811:22:44 IST Report Abuse
Anandகல்லெறிந்து கொல்வதும் அவர்கள் உரிமை அதுதான் அமைதி போராட்டமாடா.........? வெட்கமே இல்லையடா உங்களுக்கு....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-மே-201809:36:55 IST Report Abuse
Kasimani Baskaran இராணுவத்தை வைத்து பிரிவினைவாதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை