காவிரி வரைவு திட்டத்தை ஏற்கிறோம் : கர்நாடகா| Dinamalar

காவிரி வரைவு திட்டத்தை ஏற்கிறோம் : கர்நாடகா

Added : மே 16, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி வரைவு திட்டம், கர்நாடகா, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் காவிரி வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது ஆஜரான கர்நாடக தரப்பு வழக்கறிஞர், காவிரி வரைவு திட்டத்தில் உள்ள சில அம்சங்களை தவிர மற்ற அனைத்தையும் ஏற்கிறோம். காவிரி நீரை பயன்படுத்த அமைப்பிடம் அனுமதி பெறும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நீர் பயன்பாட்டிற்கு மாநில அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்க வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

காவிரி வாரிய அலுவலகத்தை பெங்களூருவில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, அதனை டில்லியில் அமைக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - chennai,இந்தியா
16-மே-201817:57:12 IST Report Abuse
vadivelu போராளிகளுக்கு வேறு ஏதாவது காரணம் கிடைக்கும்.அடுத்து செஸ் போட்டிகளை நிறுத்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
16-மே-201817:32:59 IST Report Abuse
ஆப்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது போன்ற அம்சங்களைத் தவிர மத்த எல்லா அம்சங்களையும் கர்னாடகா ஏற்கிறதுன்னு சொல்ல வர்ராங்க...
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
16-மே-201815:32:38 IST Report Abuse
C.Elumalai காவேரி அமைப்பு உச்சநீதிமன்றம், உத்தரவை அப்படியே நிறைவேற்ற, வேண்டும் என்று மீண்டும், உத்திரவிட்டது இது தமிழகஅரசுக்கு வெற்றியே.
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
16-மே-201815:13:33 IST Report Abuse
ganesha கர்நாடகா இதற்கு ஒத்துக்கொண்டிருப்பது பிஜேபி காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு வாங்கிக்கொடுத்த முதல் வெற்றி
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
16-மே-201814:43:32 IST Report Abuse
Vijay D.Ratnam காவிரி வாரிய அலுவலகத்தை பெங்களூருவில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழக அரசு, சென்னையில் அமைப்பதை கர்நாடகா எதிர்க்கும். அதனை தமிழக அரசு டில்லியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. டில்லியில் அமைப்பதை விட காவிரி கடைமடை பகுதியின் மையத்தில் அமைந்துள்ள டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் அமைப்பது பொருத்தமாக இருக்கும். இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் காரைக்காலுக்கு காவிரியிலிருந்து ஐந்து டி.எம்.சி தண்ணீர் வந்தாகவேண்டுமென்றால் தமிழ்நாட்டின் உரிமையான 177 டி.எம்.சியை எடுத்துக்கொண்டுதான் காரைக்காலுக்கு ஐந்து டி.எம்.சி வந்து சேரும். காவிரி வாரியம் பிலிகுண்டுவில் திறந்துவிடப்படும் நீரின் அளவை கண்காணிப்பது போன்று காரைக்காலுக்கு உரிய நீர் வந்து சேர்வதையும் கண்காணிக்கவேண்டும். டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். அமைவதுதான் அனைவருக்கும் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மே-201812:43:28 IST Report Abuse
Pasupathi Subbian இந்த அமைப்புக்கு , அமல்படுத்த போதிய அதிகாரம் இல்லை என்பதே தமிழகத்தின் குற்றசாட்டு. வெறும் மேம்பார்வைக்கான அதிகாரம் மட்டுமே உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
16-மே-201812:14:40 IST Report Abuse
Needhiyin Pakkam Nil காவிரி நீரை பயன்படுத்த அமைப்பிடம் அனுமதி பெறும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நீர் பயன்பாட்டிற்கு மாநில அரசுகளுக்கு உரிமையை கொடுக்க வேண்டும் என்று சொல்லும் கர்நாடகத்தின் வாதத்தில் அவர்களினுடைய உரிமையை நிலைநாட்ட அவர்கள் போராடுகிறார்கள் என்பது தெளிவாகிறது, தமிழ் நாட்டின் வாதம் அலுவலகத்தை டெல்லியில் வைக்க வேண்டும், அது மட்டும் போதுமா காவிரி நீர் வேண்டாமா, பெரும்பான்மை ஆதரவு வாக்கெடுப்பின் படி தான் தண்ணீர் திறக்கப்படும் என்று சொல்கிறார்களே அதை ஏன் தமிழக அரசு எதிர்க்கவில்லை, மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு பணிந்து தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் காவிரி உரிமையை விட்டு கொடுக்கும் நோக்கில் செயல்படுகிறது, இது கண்டிக்கதக்கது.............
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
16-மே-201812:04:55 IST Report Abuse
rajan இந்த சித்தராமையா எங்கேயோ தலையில துண்டை போட்டுக்கிட்டு ஒளிஞ்சுக்கிட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
16-மே-201811:39:33 IST Report Abuse
Sudarsanr அதுதான் மழை இப்படி பேயுதா
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-மே-201811:28:09 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. அணைகளின் கட்டுப்பாடு மாநிலஅரசின் கையில் இருக்கக்கூடாது, ஆணையத்தின் கையில் தான் இருக்கவேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை