5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் 'எஸ்கேப்'| Dinamalar

5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் 'எஸ்கேப்'

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (146)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா, காங்கிரஸ், மஜத, பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் மாயம்

பெங்களூரு : பரபரப்பான சூழலில் கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது. அடுத்து ஆட்சி அமைக்க காங்., கூட்டணியுடன் மதசார்பற்ற ஜனதா தளமும், பா.ஜ., ஒருபுறமும் தீவீரம் காட்டி வருகின்றன. இதற்காக தங்களது கட்சி எம்எல்ஏ.,க்களை கூட்டி பா.ஜ., காங்., மஜத ஆகிய கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மஜத.,வை சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்களும், காங்., ஐ சேர்ந்த 4 எம்எல்ஏ.,க்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பா.ஜ., ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏ.,க்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக புதிதாக கூட்டணி அமைத்துள்ள காங்., 4 மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கட்சி மேலிடத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 78 பேரில் 5 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில், 3 பேர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்தும், 2 பேர் பா.ஜ.,விலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
16-மே-201821:12:49 IST Report Abuse
Kansami Ponsami மஜத.,வை சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்களும், காங்., ஐ சேர்ந்த 4 எம்எல்ஏ.,க்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது//மிகவும் தெளிவான செய்தி..ஆதரவு கொடுக்க விருப்பமில்லாதவர் நேரடியாக செய்யலாம்..இல்லாவிட்டால் கமுக்கமாக இருந்துவிட்டு மெஜாரிட்டி நிரூபிக்கும் நேரத்தில் தங்கள் எதிரிப்பை நியாயமாக காட்டலாம்...காணாமல் போயி தேடும் அளவில் உள்ளது தெளிவாக சந்தானபாரதி அண்ட் கோவால் மிரட்டப்பட்டோ அல்லது மிரட்டலுடன் விலை பேசப்பட்டோ கூட மறைந்திருக்க வைத்திருக்கலாம்...வேறு நியாயமான காரணம் இல்லை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ செய்திருக்கும் இந்த செய்கை கூட்டி கொடுப்பதற்கு சமானம்...இந்திய அரசியலை காங்கிரஸ் நாறடித்து பிஜேபி அதை தூக்கி சாப்பிட்டு நாட்டையும் மக்களையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது.. தரங்கெட்ட தேசிய கட்சிகள்(நான் கம்யூனிஸ்டும் அல்ல..எல்லாரையும் ஒரே கோணத்தில் பார்க்கும் சாதாரண மனிதன்)... பிஜேபி காங்கிரசால் இந்தியாவும் இந்திய மக்களும் அழிந்து வருகின்றனர்... இந்திராகாந்தியோடு காங்கிரசு அவுட்டு,வாஜ்பாயோடு பிஜேபி அவுட்டு...மக்கள் நடுச்சந்தியில் இப்போது...நல்லதொரு கட்சியும், தலைவரும் உண்மையான அரசியல் செய்யும் காமராஜர், அப்துல் கலாம், வாஜ்பாயி போன்றோரின் நல்லஎண்ணம் கொண்ட ஒரு பயல் இல்லை..பிராடுபயலுகளும் குறிப்பிட்ட மதம் சமூதாயத்துக்காவும், தங்களின் சொந்தகொள்கைகளுக்காவும்,கட்சியை வளர்க்கமட்டும் அயராது உழைக்கும் மிருகங்கள் வாழும் நாடாக மாறிவிட்டது மிக வருந்தத்தக்க ஒன்று..
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201821:10:45 IST Report Abuse
கைப்புள்ள தான் செத்து சுண்ணாம்பானாலும் பரவாயில்லை பா.ஜ.க வை கொன்றால் போதும் என்கிற அளவுக்கு வெறி புடிச்சு சுத்துகிறது இந்த காங்கிரஸ். அதனால்தான் ரெண்டு சீட்டு வாங்கின குமாரசாமியிடம் பிச்சைக்காரனை போல் அடிமை ஆனாலும் பரவாயில்லை என்று, அவனை கூட்டிட்டு வந்து ஆட்சி அமைக்க விடுவோம் என்று ஜனநாயகத்தை கொலை செய்கிறது. காங்கிரஸ் ஒரு மக்கள் விரோத கட்சி என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும். தனக்கு புடிக்கவில்லை என்றால், தனக்கு உபயோகம் இல்லை என்றால் மக்களை கொலை செய்ய கூட தயங்காது இந்த காங்கிரஸ் என்பது ஏற்கனவே தமிழர்களை கொன்றதில் நிரூபணம் ஆனது. இப்பொழுது தன்னால் முடியவில்லை என்றதும் கர்நாடக மக்களையும் கழுத்தறுத்து பழி தீர்க்க பார்க்கிறது இந்த பாழாய் போன காங்கிரஸ். என்றுதான் இந்த காங்கிரஸ் சனியன் நாட்டை விட்டு ஒழியுமோ?
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201820:01:07 IST Report Abuse
கைப்புள்ள நம்ம ஊர் பக்கம் ஒரு சொல் வடை உண்டு. சடார் பொடார் ன்னு பேசுறவன கூட நம்பிடலாம். ஆனா இந்த நல்லவன் மாறியே முணுக் முணுக் ன்னு இருந்துகிட்டு நடிக்கிறானுக பாரு அவனுகளை சுத்தமா நம்பவே முடியாது, இவனுக தான் திடீர்னு ஒரு நாள் கழுத்தறுத்து போடுவானுகன்னு. அந்த மாறி தான் இருக்கு இப்போ நிலைமை. கரா புரா ன்னு பேசுறவன் பேசிட்டு போயிட்டே இருப்பான். ஆனா ஒண்ணுமே பேசாம இந்த நல்லவன் மாறி நாடகம் ஆடுறானுக பாரு, அவனுக கிட்ட எல்லாம் நாம ரொம்ப உஷாரா இருக்கணும். அவனுக எல்லாம் தான் உசுரு பிழைக்கனும்னா கட்டுன பொண்டாட்டிய கூட கழுத்தறுக்க தயங்க மாட்டானுக அயோக்கியனுக.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201819:52:52 IST Report Abuse
கைப்புள்ள அதென்ன அவ்வளவு ஒரு அஹங்காரம் இந்த திமிர் புடிச்ச காங்கிரசுக்கு. இவனுங்களுக்கு கூட ஒன்னும் வேண்டாமாம், எவனோ முதல்வர் ஆனாலும் பரவா இல்லையாம், ஆனா பி.ஜே.பி வர கூடாதாம். என்ன ஒரு நெஞ்சழுத்தம், வன்மம், தீவிரவாதம் இருக்கணும் இவனுக மனசுல. இவ்வளவு வெறி கொண்ட காங்கிரசை அழித்தே ஆக வேண்டும். இந்த ஒப்புக்கு சப்பாணி குமாரசாமி கட்சியை மொத்தமா அழிக்கணும். காலைல எந்திரிச்சு பாக்குறப்போ போஸ்ட்டர் ஒட்டுறதுக்கு கூட ஒரு ஆள் இருக்க கூடாது. எல்லாரையும் ஒரு விலை போட்டு வாங்கு.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201819:48:34 IST Report Abuse
கைப்புள்ள என்னைக்கு இந்த கேடு கெட்ட காங்கிரஸ் எங்களுக்கு ஒன்னும் கெடைக்காட்டி கூட பரவாயில்லை, நீ முதல்வர் ஆனா போதும், ஆனா இந்த பி.ஜே.பி காரனுக ஆக கூடாதுன்னு இவ்வளவு வெறியோட இருக்கானுகளோ, அன்னைக்கே நீதி செத்து போச்சு. இவ்வளவு வெறி கொண்டு திரியும் காங்கிரசை அழிக்க குதிரை பேரம், கழுதை பேரம், ஆள் கடத்தல், மிரட்டல், ரெய்டு விடுவது ன்னு என்ன வேணா செஞ்சு ஆட்சியை கை பற்றினாலும் தப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
16-மே-201819:22:44 IST Report Abuse
Dinesh Pandian குமாரசாமி என்ன சொல்றார் தெரியுமா ? 100 கோடி குடுத்து எங்க சட்ட மன்ற உறுப்பினர் விலைக்கு வாங்குறாங்கன்னார் . போலீஸ் ல கம்ளைன் பண்ணலாமே? சிக்னல் கொடுக்குறார் பிஜேபி கி .எங்க ரேட் நூறு கோடி . 4000 கோடி குடுத்தா நான் ரெடி
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-மே-201819:02:21 IST Report Abuse
elakkumanan அய்யா, பார்லிமென்ட் தேர்தலில் எதிரொலிக்கும்னு சொன்ன பகவானே, அதுவரைக்கும், புற்று கட்சிக்கு காரியம் பண்ணாமல் உங்க பப்பு விட்டுவைப்பாரா? கேட்டு சொல்லுங்க. கொஞ்சம் சொந்த விருப்பு வெறுப்பு இல்லாம நாட்டுக்கு, மக்களுக்குனு யோசிச்சு கமெண்ட் போடுங்க. என்ன செய்ய, சேர்க்கையோட புத்தி உங்களுக்கும் வந்ததில் தப்பில்லை. இந்த மாதிரியே தான் கர்நாடக தேர்தலுக்கும் கூவுனீங்க. மக்கள் உங்களை கும்சுக்கு சேவகம் பண்ண சொல்லி உத்தரவு போட்ருக்காங்க. நீங்கதான் ஜனநாயகத்தை படு பயங்கரமா மிதிக்கிற சாரி, மதிக்கிற கோஷ்டியை சேர்ந்தவுகளாச்சே. போங்க, ஜனநாயகத்தில், மக்களே எஜமானன். போயி கொடுத்த வேலைய பாருங்க. எஜமானனுக்கு ஏற்கனவே உங்க மேல செம காண்டு. போயி வேலைய பாருங்க. அப்பொறம், சித்தனை முன்னால வச்சு செயுங்க. எந்த காரியமானாலும் நல்லா விளங்கும். இப்போயும், மோடி மேல கோவப்பட்டால் இழப்பு புற்று கட்சிக்கே. புற்று கட்சி அழிய கூடாதுன்னு கொஞ்சோண்டு நான் நினைக்கிறது உண்டு. உங்க மேலதான், உங்க நடவடிக்கை மேலதான், உங்க கொள்கை (ஏதாவது இருந்தால்) மேலதான், உங்க கட்சி காரனுங்க மேலதான் கோவம் வரணும் உங்களுக்கு. அப்பிடி வந்தா லாபம் உங்களுக்கு. மோடி மேல கோவம் வந்தா மிக பெரிய லாபம் நாட்டுக்கும், மோடிக்கும். கொஞ்சமாவது , மூளையை கடன் வாங்கியாவது யோசிங்க. அறுபது வருஷ வரலாறை பாருங்க. எதையுமே நீங்க பாக்காம, மோடி மேல கோவப்பட்டா , எதுவுமே உங்களை பாக்காது. கும்சுக்கு கூட நீங்க ஓடிப்போய் அவரு காலை பிடிச்சு உங்களோட எல்லையில்லா ஆதரவை கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலையிலும், பார்வை, கொள்கை, திசை, நடவடிக்கை இதுகளில் மாத்தி யோசிக்கலேன்னா, நீங்க ஐயோ பாவம். மக்கள் உங்கள் மீதான பார்வையை மாற்றி ரொம்ப வருஷங்களாச்சு. தயவு செஞ்சு, பப்புவையும், அவங்க அம்மாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டுட்டு, ஒரு கம்ப்ளீட் செக் அப் பண்ணுங்க. தப்ப ஒத்துக்கிட்டு, திருத்துங்க, இதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சும் சொல்ல காரணம் புற்று கட்சி அழிவு நாட்டுக்கு நல்லதில்லை. ஆனால், எந்த மாற்றமும் நீங்க செய்யலேன்னா, அப்போ இந்த புற்று கட்சியின் இருப்பு நாட்டுக்கு நல்லதில்லை. மக்கள் நல்லா தெளிவா இருக்காங்க. மாறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
16-மே-201818:37:42 IST Report Abuse
Vijay Kumar காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை
Rate this:
Share this comment
Cancel
16-மே-201817:53:25 IST Report Abuse
நாகராஜ் இதே சித்தராமையா, தேர்தலுக்கு முன்னர் குமாரசாமி ரகசியமாக அமித் ஷா வை ரகசியமாக சந்தித்தார் அவருடன் விமானத்தில் பயணித்தார் என்றெல்லாம் கூறினார்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
16-மே-201817:14:07 IST Report Abuse
Indhuindian Better to sleep with anaconda than forming a Government with "unconditional" support from Congress
Rate this:
Share this comment
sankar - chennai,இந்தியா
16-மே-201818:56:28 IST Report Abuse
sankarசூப்பர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை