பா.ஜ.,வை தடுக்க காங்.,3 திட்டங்கள்| Dinamalar

பா.ஜ.,வை தடுக்க காங்.,3 திட்டங்கள்

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா, பா.ஜ., காங்கிரஸ், திட்டங்கள்

பெங்களூரு : கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பா.ஜ., மஜத கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் பா.ஜ.,விடம் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம். பாஜ.,வில் இருந்து வெளியேற சில எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளனர் என பா.ஜ.,விற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்க காங்., தீவிர முனைப்பு காட்டி வருகிறது. எடியூரப்பா ஏற்கனவே 2 முறை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். அதற்கான எம்எல்ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தையும் கொடுத்து விட்டு வந்துள்ளார். ஒருவேளை பா.ஜ.,வின் கோரிக்கையை ஏற்று ஆட்சி அமைக்க எடியூரப்பாவை கவர்னர் அழைத்தால், அடுத்தகட்டமாக 3 நடவடிக்கைகளில் இறங்க காங்., திட்டமிட்டுள்ளது.


காங்.,ன் 3 திட்டங்கள் :* பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னரை அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

* ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அழைத்துச் சென்று கவர்னர் முன் ஆஜர்படுத்துவது.

* ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இந்த பிரச்னையை கொண்டு சென்று, ஜனாதிபதி முன்பு ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஆஜர்படுத்துவது.
இதனிடையே, கவர்னரை மீண்டும் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கப்படும் போது, 78 எம்எல்ஏக்களை கவர்னர் முன் நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, 70 எம்எல்ஏக்கள் கையெழுத்து போட்ட கடிதத்தையும் வழங்க முடிவு செய்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
16-மே-201821:11:39 IST Report Abuse
Siva மோடி ஜி இந்த யுகத்தின் தலைவர்...... இந்தியா முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201821:10:29 IST Report Abuse
கைப்புள்ள தான் செத்து சுண்ணாம்பானாலும் பரவாயில்லை பா.ஜ.க வை கொன்றால் போதும் என்கிற அளவுக்கு வெறி புடிச்சு சுத்துகிறது இந்த காங்கிரஸ். அதனால்தான் ரெண்டு சீட்டு வாங்கின குமாரசாமியிடம் பிச்சைக்காரனை போல் அடிமை ஆனாலும் பரவாயில்லை என்று, அவனை கூட்டிட்டு வந்து ஆட்சி அமைக்க விடுவோம் என்று ஜனநாயகத்தை கொலை செய்கிறது. காங்கிரஸ் ஒரு மக்கள் விரோத கட்சி என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும். தனக்கு புடிக்கவில்லை என்றால், தனக்கு உபயோகம் இல்லை என்றால் மக்களை கொலை செய்ய கூட தயங்காது இந்த காங்கிரஸ் என்பது ஏற்கனவே தமிழர்களை கொன்றதில் நிரூபணம் ஆனது. இப்பொழுது தன்னால் முடியவில்லை என்றதும் கர்நாடக மக்களையும் கழுத்தறுத்து பழி தீர்க்க பார்க்கிறது இந்த பாழாய் போன காங்கிரஸ். என்றுதான் இந்த காங்கிரஸ் சனியன் நாட்டை விட்டு ஒழியுமோ?
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-மே-201821:06:08 IST Report Abuse
sankaseshan நம்ம ஊரிலும் ஒருவர் 99 MLA களை வைத்து கொண்டு மெஜாரிட்டியை நிரூபிக்காமல் மையினாரிட்டி அரசை நடத்தியது நியாபகத்துக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
16-மே-201819:52:44 IST Report Abuse
தேச நேசன் கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : 29 தொகுதிகளில் டெபாசிட்-ஐ இழந்த பாஜக 12 தொகுதிகளில் 5000 க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது தொகுதிகள்: சர்வணபிலகோலா 7,506 மகடி 4,379 ராம நகம் 4,837 கனகபுரா 6,213 மளவள்ளி 8,372 மட்டூர் 3,948 மெலுகோட்டே 1,587 ஸ்ரீரங்கபட்னா 11,326 நாக மங்களா 1,781 கிருஷ்ண ராஜபட்டே 3,839 அர்சிகிரி 25,258 ஹோலெநரசிபூர் 1,781 அர்கல்குட் 18,982 புலிகேசி நகர் 9,479 பெரியபட்னா 4047 கிருஷ்ணராஜநகரா 2,515 தேவனகளி 9,799 கோளார் 12,230 முல்பகள் 4,906 ஸ்ரீனிவஸ்பூர் 1,544 சிந்தாமணி 1,961 சித்லக்ஹத்தா 3,596 சிக்கபல்லப்பூர் 5,576 பெகபல்லி 4,140 கௌரிபிந்தனூர் 35,579 மதுகிரி 2, 333 பவகடா 9,668 சிர்ஸ் 6,469 கோட்டகிரி 11,102
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
16-மே-201819:51:10 IST Report Abuse
தேச நேசன் Bjp secured only 30% vote and cong plus jd took more than 60%. we should follow what arun jetley tweeted on goa and other recent election
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
16-மே-201818:36:49 IST Report Abuse
Vijay Kumar காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
16-மே-201820:48:19 IST Report Abuse
Sanjayகாங்கிரஸ் என்றால் கேவலம் என்று அர்த்தம்....
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
16-மே-201821:01:35 IST Report Abuse
Sanjayஉண்மை விஜய் அவர்களே - தாங்கள் எழுதவில்லை என்றால் யாருக்கும் இது பற்றி தெரியாது. காங்கிரஸ் மற்றும் திமுக அருவருடிகள் இதை பொய் என்பார்கள். முடிந்தால் ரீடிப்ப் இணையதளத்தை தேடிபார்க்கவும் " How NDA pulled off Operation Decoy...
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
16-மே-201821:02:05 IST Report Abuse
Sanjayகாங்கிரஸ் என்ன விஷத்தை விதைத்தோ அதை இன்று அறுவடை செய்கிறது....
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-மே-201817:59:05 IST Report Abuse
elakkumanan நல்ல விஷயத்தை கூட தப்பான முறையில செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது புற்று கட்சியே. சனா நாயக கொலையை எல்லாம் பத்தி பேசுற அருகதையே இல்லாத கட்சி ரெண்டுன்னா அது எங்க புற்று கட்சியும் திருட்டு கட்சியும்தான். இப்போ உங்களுக்குத்தான் பயம். எங்களுக்கு விட்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு விடவும் பிடிக்கவும் எதுவுமே இல்லை. மோடியின் பிஜேபி upgraded version . வாஜபேயி பிஜேபி பேசிக் வெர்சன். சும்மா அதிருதா பெற சொன்னா. அதுதான் மோடி. இப்போ, எதுவுமே செய்யாம உங்களை அப்பிடியே விட்டுட்டா கூட அதுவும் நாங்கதான் முடிவு செய்யணும். நீங்க இப்போ புற்று கட்சிக்கு காரியம் பண்ணுற கடைசி காட்சி ஓடிக்கிட்டு இருக்கு. காந்தியால் செய்ய முடியாத நல்ல 'காரியத்தை' தாயும் மகனும் செஞ்சு போற பாதைக்கு புண்ணியம் தேடுங்கள். பப்புதான் புற்று கட்சியின் கடைசி இளவல். இங்க எங்க சுடலை. உங்களால ஒண்ணுமே செய்ய முடியாது. அப்பிடியே ஏதாவது செய்ய முடிஞ்சால், அது நாங்க உங்கள செய்ய விட்டதாகத்தான் இருக்கும். ஏன்னா, சாகப்போறவனை கொல்லாமல் சாகவிடுவது. புரியலையா, நீங்க ஏதாவது செஞ்சா அது உங்களுக்கு உரிமையை இழந்த இந்துக்கள் கொடுக்கிற கடைசி வாய்ப்பு - தற்கொலை செஞ்சுக்கலாம் அப்பிடின்னு. கும்ஸ் க்கு கழுவி விட்டு அந்த பாத புண்ணிய நீரை குடிச்சி கொஞ்சோண்டு உங்க பாவத்தை கழுவிக்கலாம். ஆனால், அதுக்கு மோடிஜி உங்களை மன்னிக்கணும். உங்க பாஷையிலே அவரு மரண வியாபாரி. அதுனால, மன்னிக்கிறது அல்லது தண்டிக்கிறது இரண்டும் அவரோட சாய்ஸ். ரொம்ப திமிரா, அகம்பாவமா தெரியுமே. எத்தனை கேசு அவரு மேல போட்டீங்க. அப்போயெல்லாம்இந்த அகம்பாவம் தெரியலேல்ல. கடவுள் நின்னு கொல்லும். ஒடனே எங்களுக்கும் இது பொருந்தும்னு கோஷம் போடுவீங்க. தன்னலம் இல்லாமல் செய்த எந்த செயலும் செய்தவனை ஒருபோதும் பாதிக்காது. புரியலையா? நீங்க செஞ்ச எல்லா விஷயமும் உங்க சொந்த லாபத்துக்காக. மோடிஜிக்கு நாட்டு நலன் மட்டுமே நோக்கம். சோ அடிக்கடி சொல்லுவாரு, இந்த புற்று கட்சி அழியக்கூடாது, அது ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் னு. உண்மைதான். ஆனால், நீங்க தனி கொடி, மத பிரிப்பு, மத ஓட்டுன்னு போயி அடிப்படை நோக்கத்தையே காலி பண்ணீட்டிங்க. ஆக,திரு சோ வின் ஆன்மா எங்களை மன்னிக்கணும். புற்று கட்சி தன்னுடைய இருப்புக்கான உண்மையை எதிர்த்து செயல்பட்டதால் மோடிஜி உங்களுக்கு மன்னிப்பு வழங்குவது ரொம்ப கஷ்டம், வேண்டிக்கோங்க. கவர்னருக்கு ரெண்டு சட்ட ரிதியான சரிசமமான வாய்ப்பு. ஒன்னு, பெரிய கட்சியை அழைப்பது. ரெண்டாவது மெஜாரிட்டி உள்ளவர்களை அழைப்பது. இது ரெண்டுமே அவருக்கு சட்டம் கொடுத்துள்ள உரிமை. நீங்க .............கூட பண்ண முடியாது. அவரு பிஜேபி யோட ஆளுதான். என்ன செய்ய. அவருக்கு எது சரின்னு படுதோ அதை செய்யலாம். உச்ச கோர்ட்டும் தலையிடாது. ஓட்டுக்காக கோயில் போன நீங்க இப்போவும் ஒருக்கா போய்ட்டு வாங்க. அதுதான் பரிகாரம் , அது பரிதாபமும் கூட. வரலாறு எப்போதுமே திரும்பி தாக்கும். உலக வரலாறை படிச்சு பாருங்க. கடவுளை தவிர புற்று கட்சிக்கு வாய்ப்பே இல்லை.போங்க. நடிக்காம, உண்மையா மனசு உருகி வேண்டுங்க. கெடச்சா உங்களுக்கு. கெடைக்கலீன்னா நாட்டுக்கு. புற்று கட்சிக்கு இப்போதான் சன நாயகம்னா என்னனு லேசா புடிபடுது. ஸிரோ லாஸ் , நிலக்கரி, நேஷனல் ஹெரால்ட். நரசிம்ம ராவ் அவர்களை தொரத்திவிட்டது, அவசர நிலை பிரகடனம், மொரார்ஜி தேசாயின் மிக அருமையான ஆட்சியை கவுத்தது, நூத்திபத்திமூணு உறுப்பினரோட ஆட்சிக்கு வந்தது, அறுபது வருசமா காவேரி பிரச்னையை ஊற போட்டது, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிச்சு, அவங்க ஓட்டை ஆட்டை போட்டபோது, உங்கள காப்பாத்திக்க , கட்டுமரத்தை அவுத்து விட்டது, அப்போவெல்லாம் ஜனநாயகம் நினைவில் வரலையா? இனி வரும்.
Rate this:
Share this comment
Cancel
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
16-மே-201817:36:04 IST Report Abuse
Raajanarayanan Raaj Narayanan 2019 பார்லி தேர்தலில் இப்படி நிலைமை ஏற்பட்டால் என்னவாகும் குமாரசாமியின் கதையை காங்கிரஸ் முடித்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
16-மே-201817:07:57 IST Report Abuse
Mal Congress has lost its brain. Either it's bjp rule or re-election. Congress is really stupid to think that when people of Karnataka have given their verdict in favour of BJP( with their majority seats).... If congress brings in Kumaraswamy who has only 38/222 just to oppose BJP they are degrading themselves. People will make sure that congress wont get even the 78 mark next time... This election with its twist in the in the evening has showed public how low congress can stoop.... God has made congress bad face known to public.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
16-மே-201819:30:17 IST Report Abuse
madhavan rajanAs per the new rule of karnataka education department the mark sheet for the students are given. student getting 38/222 First Rank 78/222 Second Rank 104/222 Third Rank. Jai Hind....
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-201816:49:27 IST Report Abuse
முக்கண் மைந்தன் "தீய சக்திங்கள" தலதூக்கெ உடாமெ செய்யணும்... அப்பெதான் இந்தியா முளுசா, ஒண்ணா இருக்கும்...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-மே-201817:33:30 IST Report Abuse
வல்வில் ஓரிஎன்னடா மிரட்டலா..?...
Rate this:
Share this comment
sankar - chennai,இந்தியா
16-மே-201818:53:11 IST Report Abuse
sankarஅமாம்...
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
16-மே-201819:31:43 IST Report Abuse
madhavan rajanநல்ல சக்திகளுக்குத்தான் தலையே இல்லையே தூக்குறதுக்கு. எல்லாமே தருதலைங்கதான்....
Rate this:
Share this comment
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
16-மே-201821:22:30 IST Report Abuse
Kansami Ponsamiஎன்னடா மிரட்டலா..?//என்னடா பிஜேபி பாணில பதிலுக்கு தரக்குறைவான மிரட்டலா? போடங்க.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை