ரூ.100 கோடி பேரம்: பா.ஜ., மறுப்பு| Dinamalar

ரூ.100 கோடி பேரம்: பா.ஜ., மறுப்பு

Added : மே 16, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பா.ஜ., பிரகாஷ் ஜாவேத்கர், காங்கிரஸ்,மஜத

பெங்களூரு: பெங்களூருவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், குதிரை பேரம், எம்எல்ஏக்கள் இழுப்பு என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பா.ஜ., மீது வைக்கப்படுகின்றன. இத்தகைய செயல்களுக்கு காங்கிரஸ் தான் பெயர் போனது. இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி அவர்களின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களிடம் ரூ.100 கோடி பேரம் என்ற குற்றச்சாட்டு கற்பனை. அதனை செய்வது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் தான். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறோம். எங்களின் கோரிக்கையை கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-மே-201817:44:51 IST Report Abuse
ஜெயந்தன் Digital india காரனுங்க 100 கோடியை online transfer பணுவானுங்கோ.. போக்கத்த புளுகு மூட்டைகள்...
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
17-மே-201810:30:36 IST Report Abuse
மணிமாறன் அதெல்லாம் சும்மா..நாங்க பணம் ஒரு பைசா கூட கொடுக்க வில்லை.. அவர்களாக பிஜேபியின் கொள்கைகள் பிடித்து போய் மாநில நலனுக்காக எங்கள் கட்சியில் இணைந்து கொண்டார்கள்..மோடி தான் கருப்பு பணம் எல்லாவற்றையும் ஒழித்து விட்டாரே..அப்புறம் எப்படி நாங்கள் பணம் கொடுக்க முடியும்...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-மே-201810:27:12 IST Report Abuse
ஜெயந்தன் என்னிக்கிடா நீங்க உண்மையா சொன்னீங்க...நாங்களா தானடா தெரிஞ்சிக்கிடறோம் ...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201807:56:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஐம்பது கோடி தான் பேசினோம். இவங்க சைக்கிள் கேப்பிலே கிடா வெட்டப்பாக்குறாங்க.
Rate this:
Share this comment
Cancel
16-மே-201817:21:20 IST Report Abuse
ஆப்பு ஆட்சி அமையுங்க...ஆனா இன்னும் 8 எம்.எல்.ஏ க்களை எங்கேருந்து கொண்டு வரப் போறீங்க? 100 கோடிக்கு மேலேயே செலவாகுமேடா...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-மே-201815:45:03 IST Report Abuse
BoochiMarunthu ஒரு சுயேச்சை, ஒரே நாளில் பிஜேபியில் இணைந்து விட்டார் . அவர் வீட்டில் IT ரைட் செய்தால் தெரியும் உண்மையா பொய்யா என்று .
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
16-மே-201815:33:50 IST Report Abuse
Baskar தொகுதிக்கு பத்தாயிரம் போலி வாக்காளர் அட்டைகளை உங்கள் கட்சிக்காரனிடம் இருந்து தானே பறிமுதல் செய்திர்கள்.இந்த 100 கோடி மேட்டர் எல்லாம் மோடிக்கு ஜுஜுபி அமிட்ஸா மகனிடம் சொன்னால் ஐந்து நிமிடங்களில் கொடுக்க போகிறார்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-மே-201814:59:28 IST Report Abuse
pradeesh parthasarathy வாய் கூச்சமா எப்படி பொய் சொல்றதுன்னு இம்மாதிரி பிஜேபி ஆளுங்களை பார்த்து தான் கற்று கொள்ள வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-மே-201814:34:12 IST Report Abuse
தமிழ்வேல் நம்பித்தான் ஆகணும். எதற்கும் சாட்சி இருக்காது (இரண்டு பக்கமும்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை