டாக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Added : மே 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பல் டாக்டர், கொலை மிரட்டல், கைது

சென்னை: சென்னை கானாத்தூரில் பல் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கானாத்தூரை சேர்ந்தவர் பல் டாக்டர் ஹரீஷ் என்பவரை மொபைல் போனில் பணம் கேட்டு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.இதனையடுத்து வெளியூர் சென்றுவிட்ட டாக்டரிடம் போலீசார், மொபைல் மூலம் புகாரை வாங்கி பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மிரட்டல் விடுத்தது குரோம்பேட்டையை சேர்ந்த கார் மெக்கானிக் பாலாஜி என்பது தெரிய வந்தததை தொடர்ந்து அவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியார் சட்டப்பல்கலை கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் முருகன் என்பவனுடன் சேர்ந்து மிரட்டல் விடுத்ததும், பல டாக்டர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து முருகனையும் கைது போலீசார் கைது செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
16-மே-201815:20:39 IST Report Abuse
kalyanasundaram A TRUE MINISTER IS BEING BREWING UP .GOOD LUCK BOYS. BETTER ENROLL IN A POLITICAL PARTIY
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-மே-201815:00:15 IST Report Abuse
Bhaskaran இவர்களெல்லாம் சட்டம்படித்து எண்ணைக்கிழிக்கப்போகிறார்கள் கட்டப்பஞ்சாயத்தே இவர்களின் உயிர்மூச்சாகக்கொண்டு எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டு செய்வார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை