திமுக அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

Added : மே 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (மே 17) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடக்கும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் திமுக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
16-மே-201815:30:07 IST Report Abuse
Baskar இனிமே கூட்டம் நடத்தி என்னத்த ஆகப்போவுது. அது தான் எல்லாம் முடிந்து விட்டதே. ஆர்டர் கொடுத்த மிஸ்சர் காபி பிசுகட் மிச்சம் இருந்தால் வந்து சாப்பிட்டு விட்டு செல்லவும்.
Rate this:
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
16-மே-201815:27:17 IST Report Abuse
NRK Theesan முதலில் தன கட்சிக்கூட்டத்தை அனைத்து நடத்தட்டும் அப்புறமா அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தலாம் அப்படின்னு சொல்லியிருப்பார்களா ? இல்லை கர்நாடக குழப்பத்தின் ஒரு நாடகமா? பாவம் இதற்க்கு என்ன பழமொழி கூறப்போகிறாரோ ?
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
16-மே-201815:17:59 IST Report Abuse
Anand கூட்டணிக்காக எதிர்பார்த்த கட்சியினரிடமிருந்து இன்னும் பதில் கிடைக்காததால், கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை