திமுக அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

Added : மே 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (மே 17) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடக்கும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் திமுக அறிவித்துள்ளது.

Advertisement