பேஸ்புக்கில் அதிகரிக்கும் வன்முறை கருத்துக்கள்| Dinamalar

பேஸ்புக்கில் அதிகரிக்கும் வன்முறை கருத்துக்கள்

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பேஸ்புக், வன்முறை கருத்துக்கள்.

நியூயார்க் : பேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வன்முறைப் பதிவுகள் தொடர்பான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் தாமாகவே பல பதிவுகளை நீக்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் வன்முறையைத் தூண்டும் இதர பதிவுகள் தொடர்பாக முன் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. சிரியா யுத்தம் போன்ற காரணங்களுக்காக இதுபோன்ற வன்முறைக் காட்சிகளின் பதிவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மே-201820:10:52 IST Report Abuse
Pasupathi Subbian இந்த பதிவுகளுக்கும் பெருநாளை ஒட்டி விடுமுறை விடுவார்களா
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201819:59:55 IST Report Abuse
கைப்புள்ள நம்ம ஊர் பக்கம் ஒரு சொல் வடை உண்டு. சடார் பொடார் ன்னு பேசுறவன கூட நம்பிடலாம். ஆனா இந்த நல்லவன் மாறியே முணுக் முணுக் ன்னு இருந்துகிட்டு நடிக்கிறானுக பாரு அவனுகளை சுத்தமா நம்பவே முடியாது, இவனுக தான் திடீர்னு ஒரு நாள் கழுத்தறுத்து போடுவானுகன்னு. அந்த மாறி தான் இருக்கு இப்போ நிலைமை. கரா புரா ன்னு பேசுறவன் பேசிட்டு போயிட்டே இருப்பான். ஆனா ஒண்ணுமே பேசாம இந்த நல்லவன் மாறி நாடகம் ஆடுறானுக பாரு, அவனுக கிட்ட எல்லாம் நாம ரொம்ப உஷாரா இருக்கணும். அவனுக எல்லாம் தான் உசுரு பிழைக்கனும்னா கட்டுன பொண்டாட்டிய கூட கழுத்தறுக்க தயங்க மாட்டானுக அயோக்கியனுக.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201802:33:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"கரா புரா ன்னு பேசுறவன் பேசிட்டு போயிட்டே இருப்பான். ஆனா ஒண்ணுமே பேசாம இந்த நல்லவன் மாறி நாடகம் ஆடுறானுக பாரு, அவனுக கிட்ட எல்லாம் நாம ரொம்ப உஷாரா இருக்கணும்....
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201819:55:59 IST Report Abuse
கைப்புள்ள நான் இதை பல காலமாகவே சொல்லி கொண்டு வருகிறேன். மோடி யை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நிறைய பெரு தீவிரவாதிகளா மாறிட்டு வரானுக இங்க. ரொம்ப நல்லவன் மாறி வேஷம் போட்டு கொண்டு நிறைய ஸ்லீப்பர் செல்கள், ஸ்லீப்பர் செல் துரோகிகள் நமக்குள் இருக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருந்து இந்த கேடு கெட்டவனுகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். கண்ணுக்கு தெரியும் எதிரியை அடித்து விடலாம். ஆனால் இது போல கழுத்தறுக்கும் துரோகிகளிடம் உசாராக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
16-மே-201818:23:15 IST Report Abuse
jayaramakrishnan oru dislike button iruntha dislike pannalam.eduku thevai Illamasqua comment podunum
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-மே-201818:22:38 IST Report Abuse
K.Sugavanam பேஸ்புக்ல மட்டுமா?இங்க கூட நாகரீகமற்ற சொற்கள் பயன்படுத்தி வன்முறை கருத்துக்கள் பலரால் பதியப்படுகிறதே.
Rate this:
Share this comment
Cancel
Vinodh Mohan - Chennai,இந்தியா
16-மே-201818:09:24 IST Report Abuse
Vinodh Mohan பேஸ்புக் ஐடியை ஆதாருடன் இணைத்து விட்டால் தேவையில்லாமல் போஸ்ட் போடுவது குறையும்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-மே-201817:59:27 IST Report Abuse
K.Sugavanam பேஸ்புக்ல மட்டுமா?இங்க கூட சிலப்பலர் அடா,புடா,மற்றும் பல அவைநாகரீகமில்லா சொற்களுடன் வன்முறைக்கருத்துக்களை எழுதுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனரே..
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
16-மே-201817:33:16 IST Report Abuse
Natarajan Ramanathan அங்கேயும் மூர்க்க மதத்தினர் புகுந்ததால் வந்த வினை இது.
Rate this:
Share this comment
Cancel
Prabu Naik - Bangalore,இந்தியா
16-மே-201817:15:19 IST Report Abuse
Prabu Naik முஸ்லீம் தீவிரவாத ஆதரவாளர்கள் தமிழ் நாட்டிலும் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகளை போடுகிறார்கள். காஷ்மீரில் ஒரு தீவிரவாதி சுட்டு கொன்றால் இங்கே மோடியை திட்டுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் எங்கேயும் குண்டு வைக்க முடியாததால் பாகிஸ்தானில் இருந்து தினமும் இவர்களுக்கு டோஸ் விழுகிறது.அதனால் ஆத்திரத்தில் சமூக வலைதளம்களில் வன்முறையை தூண்டி மத கலவரம் ஏற்படுத்த முயலும் முஸ்லீம் தீவிரவாத இயக்கம்களை அரசு கண்காணித்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Rajmax - MA,யூ.எஸ்.ஏ
16-மே-201819:23:42 IST Report Abuse
 Rajmaxமுஸ்லீம் தீவிரவாத ஆதரவாளர்கள் மட்டுமில்ல, எப்பாடுபட்டாவது தாமரை மலர வைக்கணும்னு, ராஜா போன்றவர்களும் சமூக வலைத்தளங்கள்ல மத கலவரத்தை தூண்டிவிடற மாதிரி பதிவுகளை போடறாங்க.. ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி மேலிடத்தில் இருந்து டோஸ் விழுகும்போல......
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-மே-201816:15:50 IST Report Abuse
Cheran Perumal சிரியா யுத்தம் மட்டுமல்ல, உள்ளூர் பிரச்சினைகளுக்காகவும் அதிக அளவில் மார்கத்தினரால் வன்முறை கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை