கவர்னர் மீது ஆசாத் நம்பிக்கை| Dinamalar

கவர்னர் மீது ஆசாத் நம்பிக்கை

Added : மே 16, 2018
Advertisement
Governor,ஆளுநர்,கவர்னர், குலாம் நபி ஆசாத், கர்நாடகா

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பார் என இன்னும் நம்பிக்கை உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
மேலும், கவர்னரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. பா.ஜ.,விடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை. எங்களை தான் கவர்னர் அழைக்க வேண்டும். தனிப்பெருங்கட்சியை விட அதிக எம்எல்ஏக்களை கொண்ட கூட்டணியை முதலில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement