என்ன செய்ய போகிறார் கவர்னர்?| Dinamalar

என்ன செய்ய போகிறார் கவர்னர்?

Added : மே 16, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா, கவர்னர், குமாரசாமி, தர்ணா, காங்கிரஸ்

பெங்களூரு : கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரை சந்தித்து, பா.ஜ.,வின் எடியூரப்பா கடிதம் அளித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணிக்க மீண்டும் கவர்னரை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நேரம் கேட்டுள்ளார். இதுவரை கவர்னர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

மாலை 6 மணிக்கு பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக கவர்னர் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ள குமாரசாமி, கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மஜத மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் கையெழுத்து பெற்று வருகிறார். கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஆஜர்படுத்த காங்., மற்றும் மஜத திட்டமிட்டுள்ளன.

ஒருவேளை கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், அதனை எதிர்த்து கவர்னர் மாளிகை முன் எம்எல்ஏ.,க்களை அழைத்துச் சென்று தர்ணா போராட்டம் நடத்தவும் காங் மற்றும் மஜத கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் காங்., ஆலோசனை நடத்தி வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
17-மே-201810:18:25 IST Report Abuse
Divahar பல இடங்களில் கவர்னர்களால் பிரச்னை. கவர்னர் கட்சியின் அடிப்படையில் தானே இருப்பர்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
17-மே-201805:37:15 IST Report Abuse
Anandan காங்கிரஸ் அயோக்கியனுங்கனு பார்த்தால் இவங்க அதைவிட மோசமான அயோக்கியனுங்களாய் இருக்கானுங்க.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-201800:32:24 IST Report Abuse
Mani . V பாஜக ஏஜெண்டான இந்த கவர்னர் மட்டும் என்ன புதிதாக செய்யப்போகிறார்? வழக்கம் போல் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பாஜக வை தான் ஆட்சி அமைக்கச் சொல்வார். ஜனநாயக நாட்டில் ஒரு கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு கட்சிகளை சந்திக்க முடியாது என்று சொல்வது எவ்வளவு பெரிய ஜனநாயக கொலை? பைத்தியக்கார நாட்டாமையில் யார் என்ன செய்ய முடியும்?
Rate this:
Share this comment
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
16-மே-201818:44:14 IST Report Abuse
sampath, k Before election joining with any party is OK. After election joining is shame to our tem. Modification is warranted.
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
16-மே-201818:37:59 IST Report Abuse
Rajhoo Venkatesh தமிழ்நாட்டில் நடக்கற கூத்து பத்தாது என்று இப்போ கர்நாடகாவிலும் தொடர்கிறது ஒன்னு மட்டும் நிச்சயம் நாடு போகும் பாதை அழிவை நோக்கி என்பது தான் உண்மை.நீதி நேர்மை இல்லாத நாடு எங்கே உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
16-மே-201818:37:01 IST Report Abuse
Vijay Kumar காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201804:32:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மேகாலயாவில் வெறும் 2 காவி எம்.எல்.ஏக்கள், மற்ற கட்சி 34 எம்.எல்.ஏ களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அது என்றோ நடந்தது இல்லை. கோவாவில், திரிபுராவில், தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இதே கதை தான்....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
17-மே-201805:35:27 IST Report Abuse
Anandanகாங்கிரஸ் அயோக்கியத்தனம் பண்ணியது அதனால் நாங்களும் பண்ணுவோம். அப்புறம் எதுக்கு நாங்கதான் யோக்கியனுங்கனு சுயதம்பட்டம்....
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
16-மே-201818:30:54 IST Report Abuse
Rahim 1994 எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்படுகிறது எனில் அப்போது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் அடிப்படையில் பெரும்பான்மை உள்ள கட்சிகளை அழைக்கலாம் இல்லையெனில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் என்கிறது அத்தீர்ப்பு, 2006-ம் ஆண்டு இத்தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சால் மேலும் மெருகேற்றப்படுகிறது, அதில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்றும் தவறானது அல்ல, ஒரு அரசியல் கட்சி மற்ற கட்சி அல்லது எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் தயங்கக் கூடாது, ஆளுநர் தமக்கு அதிகாரம் இருக்கிறது என ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது, ஆளுநர் ஒன்றும் எதேச்சதிகாரம் படைத்தவரும் அல்ல என்கிறது அத்தீர்ப்பு, ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு விரோதமாக, குறைந்த இடங்களைப் பெற்ற பாஜகவைத்தான் அம்மாநில ஆளுநர்கள் அழைத்தனர். இப்போது கர்நாடகாவில் பெரும்பான்மை கொண்ட ஜேடிஎஸ்- காங்கிரஸை அழைக்க ஆளுநர் மறுப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது,
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-மே-201818:25:05 IST Report Abuse
elakkumanan இந்த புற்று, kums , சுடலை எல்லாம். நேர் வழியே தெரியாத பிறவிகள். கவர்னர் அய்யா , கொஞ்சமாவது இதுகளுக்கு ஜனநாயக பாடம் படிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க. please
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
16-மே-201819:15:01 IST Report Abuse
Ramakrishnan Natesanஅப்போ மணிப்பூர் கோவா எல்லாம் நேர் வழியா சார் வினை விதைத்தவன் வினை அறுத்துதான் ஆக வேண்டும் சரி உங்கள் படி பிஜுபி யை அழைத்தால் தேவையான 8 பேரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தானே குதிரை பேரம் நடத்தி வெற்ற பெற போகிறீர் கள் இது தான் உங்கள் ஜனநாயகமா நேர்மை நேர்மை எனும் பண்டாரங்கள் இது தான் பண்டார நேர்மை போல...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-மே-201818:20:21 IST Report Abuse
K.Sugavanam ஆலோசனைக்காக காத்து இருக்கிறார்..சட்ட ஆலோசனைக்கு.
Rate this:
Share this comment
Cancel
Guru - cbe  ( Posted via: Dinamalar Windows App )
16-மே-201817:39:19 IST Report Abuse
Guru இது ஒரு எண்களின் முடிவு மட்டும் என்று எடுத்துக் கொள்ள நாம் இயந்திரங்கள் அல்லமனிதர்கள். ௭ந்த ஒரு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதோ அது ஆட்சி செய்ய வேண்டும். குறைந்த MLA க்கள் உள்ள கட்சி ௭வ்வாரு ஆட்சியை பிடிக்கலாம்?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
16-மே-201818:14:57 IST Report Abuse
K.Sugavanamஅப்போ கோவா,மணிப்பூர்,மேகாலயா?..குரு ஜி என்ன சொல்லுறீங்க?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை