கர்நாடக மக்களுக்கு சித்தராமைய்யா நன்றி| Dinamalar

கர்நாடக மக்களுக்கு சித்தராமைய்யா நன்றி

Added : மே 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சித்தராமைய்யா, காங்கிரஸ், டுவிட்டர்

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பிற்காக அவர்களுக்கு எனது நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக உங்களுக்கு முதல்வராக சேவையாற்ற வாய்ப்பளித்து கவுரவித்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஆட்சி அமைப்போம். எனது மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-மே-201803:03:11 IST Report Abuse
meenakshisundaram மேலும் ஜாதி ,மத வேறுபாடுகளை உண்டாக்க எனக்கு வேண்டிய அவகாசம் கொடுத்ததற்கு நன்றி என்கிறாரா? இவர் இப்பூ குமாரசாமியின் செருப்பை துடைக்க தயாராகி விட்டார். முன்பு எடியூரப்பாவுக்கே அல்வா கொடுத்த மனுஷன் கிட்டே மாட்டிகினு இருக்கார். இதற்க்கு ராகுலும் சோனியாவும் ஆதரவு வேறே
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-மே-201818:46:57 IST Report Abuse
வெகுளி பல்லக்குல போன என்னை இப்படி பல்லக்கு தூக்க வச்சுடீங்களே ...... மக்களே .......ரொம்ப நன்றிபா .............ரொம்ப நன்றி
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
16-மே-201817:42:22 IST Report Abuse
Anand முட்டிக்கு முட்டி தட்டி மூலையில் உட்காரவைத்ததற்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை