கர்நாடக மக்களுக்கு சித்தராமைய்யா நன்றி| Dinamalar

கர்நாடக மக்களுக்கு சித்தராமைய்யா நன்றி

Added : மே 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement
சித்தராமைய்யா, காங்கிரஸ், டுவிட்டர்

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பிற்காக அவர்களுக்கு எனது நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக உங்களுக்கு முதல்வராக சேவையாற்ற வாய்ப்பளித்து கவுரவித்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஆட்சி அமைப்போம். எனது மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement