ரிசார்ட்டில் காங். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு | Dinamalar

ரிசார்ட்டில் காங். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு

Updated : மே 17, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு:78 காங்கிரஸ் எம்.எல்ஏக்களுடன் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ரிசார்ட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
கர்நாடக சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 78 காங்கிரஸ் எம்.எல்.ஏ..க்கள் அணி தாவாமல் இருக்க இன்று இரண்டு சொகுசு பஸ் மூலம் பெங்களூரு அருகே உள்ள ஈகிள்டன் ரிசார்டில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுடன் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் சென்றுள்ளனர். மேலும் சித்தராமையா உட்பட சிலஎம்.எல்ஏக்கள் காரில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.இது குறித்து காங். வட்டாரங்கள் கூறியது, ஈகிள் டன் ரிசார்ட்டில் 120-க்கும் மேற்பட்ட அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கவர்னர் முடிவு வெளியாகும் வரை இவர்கள் இங்கு தங்கியிருப்பர். இவ்வாறு காங். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
17-மே-201807:45:56 IST Report Abuse
Raman காங்கிரஸ் பிஜேபிகளை வலை வீசுவதும் நடை பெறுகிறது மக்களே.. பொறுத்திருந்து பாப்போம்..
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
17-மே-201806:46:23 IST Report Abuse
ganesha காங்கிரீரஸிலும் தன்மானமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை தான் இது காட்டுகிறது.- தேர்தலுக்கு முன்னமேயே காங்கிரஸ் jds சுடன் கூட்டணி வைப்போம் என்று சொல்லி இருந்தால் பலர் அன்றே வெளிவந்து பிஜேபில் சேர்ந்திருப்பார்கள். அதை விட்டு விட்டு தேர்தலின் தோற்றுவிட்டது உறுதியானதால் இவ்வாறு ஆட்சியை வெறும் 38 எம் எல் ஏ வைத்துள்ள சிறிய கட்சிக்கு தாரை வார்த்து கொடுப்பது தன்மானமுள்ள எந்த காங்கிரெஸ்ஸார்களுக்கும் பிடிக்காது. இந்த மாதிரி கொள்கையே இல்லாமல் jds சுடன் கூட்டணி வைப்பது என்பது கொங்கிரஸின் கெய்யாலாகத்தனம். ஆகவே அவர்கள் காங்கிரஸிலிருந்து வெளிவந்து பிஜேபிக்கு ஆதரவு கொடுப்பது தவறில்லை. காங்கிரஸ் இரண்டாவது வந்ததில் தவறில்லை. ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. அதில் தவறில்லை. இது வரலாறு. இதில் அசிங்கம் ஒன்றும் இல்லை. அவ்வாறு எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் மதிப்புடன் இருந்திருக்கலாம்.. அடலீஸ்ட் மானம் மரியாதை கவுரவம் இருந்திருக்கும். அல்லது எழுபது சீட்டை பிடித்த காங்கிரஸ் அரசில் குமாரசாமிக்கு சிறிய பங்கு கொடுத்தாலும் பரவாயில்லை. தேர்ந்தேடுக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ க்களை கேட்டா இந்த முடிவு காங்கிரஸ் மேலிடம் எடுத்தது? சோனியா காந்தி நேற்று திடுதிடுப்பென்று எம் எல் ஏக்களை கேட்டாக்காமல் மதிக்காமல் பதவிக்காக தன்னிச்சையாக தான் தோற்பது நிச்சயம் என்று அறிந்தவுடன் போயும் போயும் கொள்ளை அடித்த மற்றும் மக்களின் செல்வாக்கு இல்லாத வெறும் 38 இடங்களை வென்ற குமாரசாமிக்கு அரசை கொடுத்து அவர்களுக்கு வால் பிடிப்பது நிச்சியமாக மக்களுக்கும் பல காங்கிரெஸ்க்காரர்களுக்கே பிடிக்கவே பிடிக்காது. அதனால் இதில் உள்ள சில தன்மானமுள்ள எம் எல் ஏ அவர்களிடமிருந்து வெளியேறுவது தவறில்லை. அதே போல தான் குமாரசாமி அணியிலும் காங்கிரஸுடன் கூட்டு சேர்ற பிடிக்காத தன்மானமுள்ளவர்கள் முடிவெடுத்திருக்கலாம் அல்லவா? அதில் தவறு ஒன்றும் இல்லை. எப்பொழுது தேர்ந்தேடுக்கப்பட்ட எம் எல் ஈக்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதிலிருந்து வெறியேறுவது காங்கிரீரஸிலும் தன்மானமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை தான் இது காட்டுகிறது. பிஜேபியை குறை சொல்லவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
17-மே-201802:53:09 IST Report Abuse
PR Makudeswaran ரிசார்ட் போன மக்கள் அல்ல மாக்கள் பிரதிநிதி எல்லோரையும் புறம் தள்ள வேண்டும். செய்வார்களா
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-மே-201818:48:03 IST Report Abuse
தமிழ்வேல் அவ்வளவு நம்பிக்கை.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
16-மே-201818:45:27 IST Report Abuse
rajan இதுல இருந்து என்ன தெரியுது பப்பு? இந்த காங்கிரஸ் கட்சியின் தேர்வு செய்ப்பட்ட MLA பொறுப்பு ஏற்கும் முன்னே விலை போகும் மக்கள் பிரதிநிதிகள் என்பது தெளிவாக புரிகிறது எல்லோருக்கும். அதனால் தான் இந்த ரிசார்ட் பாதுகாப்பு. இவிங்களை வச்சு தான் இந்த தேசிய கட்சி நாட்டுக்கு சேவை செய்ய போவுதாம்மா. என்ன ஒரு அவலமடா சாமி. தனி பெரும்பான்மை இலலை என்றால் ஒரு தேசிய கட்சி கவுரவமாக ஜனநாயக உணர்வுடன் செயல் படுவதை விட்டு விட்டு ஒரு சிறுபான்மை தேர்வு பெற்ற கட்சியிடம் போயி மண்டி இட்டிருப்பது வெட்கக்கேடு. இவர்களின் இந்த செய்கை தான் இன்னொரு தேசிய காட்சியையும் கழுதை பேரத்திற்கு வழிவகுத்து காசுபெறத்தவங்களுக்கு ஜாக்பாட் வித்தைக்கு ஜனநாயகம் வழி வகுப்பது ஏன். எல்லாம் காங்கிரசின் அல்ப ஆசைகள் தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
16-மே-201818:42:52 IST Report Abuse
C.Elumalai கூவத்தூர் பார்முலா அரங்கேற்றம்.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-மே-201816:33:45 IST Report Abuse
BoochiMarunthu என்ன செய்ய பிஜேபி எப்படியும் வளைத்து விடுவார்கள் என்ற பயம் தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை