ரிசார்ட்டில் காங். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு | Dinamalar

ரிசார்ட்டில் காங். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு

Updated : மே 17, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (7)
Advertisement

பெங்களூரு:78 காங்கிரஸ் எம்.எல்ஏக்களுடன் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ரிசார்ட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
கர்நாடக சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 78 காங்கிரஸ் எம்.எல்.ஏ..க்கள் அணி தாவாமல் இருக்க இன்று இரண்டு சொகுசு பஸ் மூலம் பெங்களூரு அருகே உள்ள ஈகிள்டன் ரிசார்டில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுடன் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் சென்றுள்ளனர். மேலும் சித்தராமையா உட்பட சிலஎம்.எல்ஏக்கள் காரில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.இது குறித்து காங். வட்டாரங்கள் கூறியது, ஈகிள் டன் ரிசார்ட்டில் 120-க்கும் மேற்பட்ட அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கவர்னர் முடிவு வெளியாகும் வரை இவர்கள் இங்கு தங்கியிருப்பர். இவ்வாறு காங். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement